Yesuve mudithu vitaar, Good Friday Song, lent new song இயேசுவே முடித்து விட்டார், Fr Philip
Автор: SANTHANAM CREATIONS ASP
Загружено: 2025-03-23
Просмотров: 5712
#Yesuve mudithu vitaar, #Good Friday Song, #lent new song #இயேசுவே முடித்து விட்டார், #Fr Philip,
▪️Music & Lyrics:
Fr. A. Felix Philip. (8248507089)
▪️Orchestration:
Kilingston
▪️Singer: Arun.
▪️Chorus:
Malavika, Meera
▪️Flute: Anne
▪️Piano:Juanita Sharon
▪️Guitar: Kilingston
▪️Mixed & Studio:
Bensun Digital-
Trivandrum
▪️Video Edition :
Jose @ Nesar Studio
THE COPY RIGHT OF THIS SONG RESERVED BY FR FELIX PHILIP @ SANTHANAM CREATIONS . ALL RIGHTS RESERVED. FOR PERMISSION REQUESTS, PLEASE CONTACT FR PHILIP, 8248507089.
உயிரைக் கொடுத்து மனுக்குலத்தின் சாபக்கேட்டை அழித்து நம்மை மீட்டுக் கொள்ளும் இயேசுவின் பாடுகளும் மரணமும் நமது ஆராதனைக்கும் நன்றிக்கும் போற்றுதற்கும் உரியது. இறைவனின் இந்த மீட்பு செயலை கொண்டாட இறை வார்த்தையின் வெளிச்சத்தில் (உரோ 3:25, எபேசியர் 1:7, 3:17,18 &
கலா 3:13) இந்த பாடல் நம்மை அழைக்கிறது.
புனித வெள்ளி மற்றும் எல்லா காலங்களிலும் இப்பாடலின் மூலம் இறை மீட்பை கொண்டாடுவோம்.🙏.
அருட் பணி. பெலிக்ஸ் பிலிப்
பாடல் வரிகள்:
இயேசுவே முடித்துவிட்டார்
யாவையும் செய்துவிட்டார்
பரிகார பலியாகி என் சாபம் நீக்கிவிட்டார்.
சாவின் பாவி என்னை
தன் ரத்தம் சிந்தி மீட்டு விட்டார்.
பிறப்பாலும் வளர்ப்பாலும் அமைந்த
என் பாவ தீவினையை
என் இயேசு தன் சொந்த ரத்தத்தால்
எனைக் கழுவி தூய தாக்கினார்
(1)
குற்றங்கள் புரிந்த
பெரும் பாவி நானே
குறையில்லா இயேசுவே நீதிபதி
எனக்காக அவரே வழக்காடி வென்று
மீட்டார் பாவ சிறையினின்று
அபராதமாக -2
தன் குருதியும் தன் உயிரையும் பரிசாக்கினார் -2
(2)
இரக்கமுள்ள நம்பிக்கை உள்ள
தலைமை குருவாம் இயேசு
வேதனையுற்று பெருந்துன்பம் ஏற்றார்
அதனால் உதவும் தகுதியானார்.
பாவத்தின் சோதனையில் -2
துன்புறுவோரை விடுவிக்க அவர் வல்லவர் -2.
YESUVE MUDITHTHU VITAAR YAVAIYUM SEITHU VITAAR
PARIKARA PALIYAKI EN SAABAM NEEKIVITAAR.
SAAVIN PAAVI ENNAI THAN RATHTHAM SINTHI MEETUVITAAR .
PIRAPPAALUM VALARPAALUM AMAINTHA EN PAANA THEEVINAIYAI
EN YEASU THAN SOANTHA RATHATHTHAL ENAIK KAZHUVI THOOYA THAAKINAAR.
(1)
KUTRANGAL PURINTHA PERUM PAAVI NAANEY
KURAIYILLA YESUVE NEETHIBATHI
ENAKKAGA AVARE VAZHAKADI VENDRU
MEETTAAR PAAVA SIRAIYINIDRU
ABARAATHAMAAGA-2
THAN KURUTHIYUM THAN UYIRAIYUM PARISAAKINAAR-2
(2)
IRAKKAMULLA NAMBIKKAIYULLA
THALAIMAI KURUVAAM YEASU
VETHANAIYUTRU PERUNTHUNBAM EATRAAR
ATHANAAL UTHAVUM THAGUTHIYAANAAR.
PAAVATHIN SOATHANAIYIL-2
THUNPURUVOARAI VIDUVIKKA ANAR VALLAVAR-2.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: