Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

செந்தாமரைக் கண்ணன் - Senthamarai Kannan - Geeta Bhajan -Tamil Bajan - Song Vellalore Covai.

Автор: Geetha Bhajan TV

Загружено: 2025-12-13

Просмотров: 657

Описание:

உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-

GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434

பாடல் வரிகள் :-

செந்தாமரை கண்ணன் பாண்டுரங்கனை காணேன்
பாண்டுரங்கனை காணேன் பவளவாயனை காணேன்
( அந்த செந்தாமரை கண்ணன்)

சந்தான வேணுகோபாலா சங்கடங்கள் தீர்க்கும் பாலா
சங்கத் தமிழ் மூன்றும் போற்றும் ஆதிமூலா ஆதிமூலா ராதா ருக்மணி லோலா
(அந்த செந்தாமரை கண்ணன்)

குன்றெடுத்து மாரி காத்தாய் குன்றூரில் கோவில் கொண்டாய்
கோலாகலமாக வந்து கோஷ்டியில் கலந்தாய் கோஷ்டியில் கலந்தாய் எங்கள் குறைகளை தவிர்த்தாய்
(அந்த செந்தாமரை கண்ணன்)

பாண்டவர்களை காக்க பகலை தொலைத்த தேவா
பக்தர்களின் துயரைத் தீர்க்க ஆதரித்தவா ஆதரித்தவா தேவா அருள் மழை பொழிவாய் (அந்த செந்தாமரை கண்ணன்)

வெண்ணையை அள்ளி வந்தாய் வேடிக்கை செய்து வந்தாய்
மாடு கன்று மேய்த்து வரும் மாயக்கோபாலா கோகுல பாலா கண்ணா கோபியர் நேசா
(அந்த செந்தாமரை கண்ணன்)

இல்லம் தோறும் பஜனை..

குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…

உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…

அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..

ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது…

தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...

நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...

கீதாபஜன் வெள்ளலூர் கோவை.

Contact us :-

What’s app -
https://wa.me/918300112434
https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434

email - geethabajan@gmail.com

facebook -   / geethabajan  

telegram - https://t.me/Geethabajan

facebook page -   / posts  

youtube -    / @geethabajantv8610  

twitter -   / geethabajan  

instagram -   / geethabajan  

கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore.
Call - 8300112434 9894112434 9994412434 9894012434

செந்தாமரைக் கண்ணன் - Senthamarai Kannan - Geeta Bhajan -Tamil Bajan -  Song Vellalore Covai.

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஆடிபாடி தேடி வந்தோம் கோபால கண்ணா - Aadi Padi thedi vandhom - best Perumal - tamil bhajan songs.

ஆடிபாடி தேடி வந்தோம் கோபால கண்ணா - Aadi Padi thedi vandhom - best Perumal - tamil bhajan songs.

Почки скажут вам: всего 1 стакан перед сном и ночные походы в туалет исчезнут | ПАМЯТЬ И МОЗГ

Почки скажут вам: всего 1 стакан перед сном и ночные походы в туалет исчезнут | ПАМЯТЬ И МОЗГ

Hindustani Vocal Concert | Vasudha Sharma | Combination of Sala Hi Ka , Mathura Na Jao ,Tarana

Hindustani Vocal Concert | Vasudha Sharma | Combination of Sala Hi Ka , Mathura Na Jao ,Tarana

ஹரே ராம ஹரே ராமா - Hare Rama Hare Rama - Mahamantra

ஹரே ராம ஹரே ராமா - Hare Rama Hare Rama - Mahamantra

ОДЕССА. БОЛЬШИЕ ОЧЕРЕДИ! АЖИОТАЖ НА ПРИВОЗЕ! ЧТО ПРОИСХОДИТ

ОДЕССА. БОЛЬШИЕ ОЧЕРЕДИ! АЖИОТАЖ НА ПРИВОЗЕ! ЧТО ПРОИСХОДИТ

Kuzhandaiyaga Meendum Kannan /குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா -   Dance

Kuzhandaiyaga Meendum Kannan /குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா - Dance

ஹரி ராமனே ஹரி - Hari Ramane Hari - Best - Perumal - Tamil bajan songs- Geetha bajan.

ஹரி ராமனே ஹரி - Hari Ramane Hari - Best - Perumal - Tamil bajan songs- Geetha bajan.

நான் பாடும் பாடல் | Naan Paadum Paadal | Naan Yen Piranthen | T. M. Soundararajan | MGr Hit Song 4K

நான் பாடும் பாடல் | Naan Paadum Paadal | Naan Yen Piranthen | T. M. Soundararajan | MGr Hit Song 4K

srinisha's mind-blowing Pazham Neeyappa! - YouTube.flv

srinisha's mind-blowing Pazham Neeyappa! - YouTube.flv

கண்ணனை பாடிடுவாய் - Kannanai padiduvai - Best - Krishna - Tamil bhajan song - Geethabajan.

கண்ணனை பாடிடுவாய் - Kannanai padiduvai - Best - Krishna - Tamil bhajan song - Geethabajan.

தாள மலரெடுத்து - Thala malar Yeduthu  - Best - Amman - Tamil bajan song - Geethabhajan

தாள மலரெடுத்து - Thala malar Yeduthu - Best - Amman - Tamil bajan song - Geethabhajan

கந்த சஷ்டி கவசம் பாடல்  || Kandha Sasti Kavasam Murugan Song

கந்த சஷ்டி கவசம் பாடல்  || Kandha Sasti Kavasam Murugan Song

கோவிந்த கிருஷ்ணகண்ணையா

கோவிந்த கிருஷ்ணகண்ணையா

Marthar Devar illu Appanaickenpatti Live Stream

Marthar Devar illu Appanaickenpatti Live Stream

Narayana Medley of Sathya Sai Baba

Narayana Medley of Sathya Sai Baba

Gangai Karai Thottam  K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் கங்கைக்கரை தோட்டம்

Gangai Karai Thottam K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் கங்கைக்கரை தோட்டம்

ஓம் சிவாய நம சிவாய - Om Sivaya Namah Sivaya - Best Sivan tamilsong with lyrics - GeetaBhajan #shiva

ஓம் சிவாய நம சிவாய - Om Sivaya Namah Sivaya - Best Sivan tamilsong with lyrics - GeetaBhajan #shiva

leoni comedy pattimandram | karaikudi kamban kazhagam pattimandram | part 01 | Iriz Vision

leoni comedy pattimandram | karaikudi kamban kazhagam pattimandram | part 01 | Iriz Vision

QFR | VINNODUM MUGILODUM | PUTHAIYAL | Episode 739

QFR | VINNODUM MUGILODUM | PUTHAIYAL | Episode 739

Thiruchenduril Porpurindhu | V2S2 | Thaipoosam Spl

Thiruchenduril Porpurindhu | V2S2 | Thaipoosam Spl

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com