அறியாமையை நீக்கும் ஒளி மந்திரம் | உபநிஷத் ரகசியம்
Автор: Tamil Panchangam 365
Загружено: 2025-09-06
Просмотров: 1038
அசதோ மா ஸத் கமயா – உபநிஷத் மந்திரத்தின் ஆழமான பொருள்
பொய்யிலிருந்து சத்தியம், இருளிலிருந்து வெளிச்சம், மரணத்திலிருந்து அமரத்துவம் என நம்மை வழிநடத்தும் பிரார்த்தனை மந்திரமே இது.
🙏 இன்றைய காணொளியில், இந்த சக்திவாய்ந்த உபநிஷத் மந்திரத்தின் அர்த்தத்தையும், அதனுடைய ஆன்மீகப் பலன்களையும் எளிய தமிழில் விளக்குகிறோம்.
✨ தினமும் இந்த மந்திரத்தைச் சொன்னால் மன அமைதி, அறிவு, ஆன்மீக ஒளி நம்மை சூழ்ந்து கொள்ளும்.
#AsatoMaa #UpanishadMantra #TamilPanchangam365
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: