கலைகளின் கண்கள் | மனுஷ்யபுத்திரன் | Manushya Puthiran Speech | கவின் கலைக்கல்லூரி கலந்துரையாடல்
Автор: Inaiyakalam இணையக்களம்
Загружено: 2025-01-31
Просмотров: 244
சென்னை, அரசு கவின் கலைக் கல்லூரியில் 'கலைகளோடு உரையாடல்' என்ற தலைப்பில் கலைகளோடு தொடர்புடைய பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள ஆளுமைகளை அழைத்து, அவர்கள் கற்றவற்றையும், அவர்களின் அனுபவங்களையும், அவர்களுக்கு தெரிந்த தகவல்களையும், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடலையும் கடந்த இரு வாரங்களாக நடத்தி வருகின்றனர். அந்த முன்னெடுப்பில் மனுஷ்யபுத்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு 'கலைகளின் கண்கள்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையும், மாணவர்களுடனான கலந்துரையாடலும் உங்கள் கண்களுக்கு விருந்தாய் படைக்கின்றோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: