bhAgya vashatthAl un thiruvaDi aDaindEn - Madhura Geetham
Автор: Radhe Radhe
Загружено: 2025-10-24
Просмотров: 245
Composed and tuned by
Maharanyam Sri Sri Muralidhara Swamiji
Sung by
Smt. Thunga Vidhya Hiteshvar
ராகம்: பாகேஶ்ரீ தாளம்: ஆதி
பல்லவி
பாக்ய வசத்தால் உன் திருவடி அடைந்தேன்
ஸத்குருநாதா ஶரணம் ஶரணம்
அனுபல்லவி
உலகில் உழன்று திரிந்த என்னை
அளவிலாக் கருணையால் ஆட்கொண்டாய் நீயே || பா ||
சரணம்
நாம ரூபம் கடந்த பரம் பொருள் ஆயினும்
நாமகீர்த்தனம் தழைக்கவே இவ்வுலகில் - ஒரு
நாம ரூபம் தரித்து எம்மிடையே
நாமம் சொல்லி உலவி வருகின்றாய் || பா ||
********
rAgam: bhAgEshrI thALam: Adi
pallavi
bhAgya vashatthAl un thiruvaDi aDaindEn
sadgurunAthA sharaNam sharaNam
anupallavi
ulagil uzhanDru thirinda ennai
aLavilAk karuNaiyAl ATkoNDAy nIyE || bhA ||
charaNam
nAma rUpam kaDanda param poruL Ayinum
nAmakIrtthanam thazhaikkavE ivvulagil - oru
nAma rUpam tharitthu emmiDaiyE
nAmam solli ulavi varuginDrAy || bhA ||
**************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: