நெல் திருவிழா 2023 - பசுமை புரட்சியினால் நாம் இழந்தது என்ன? | மனித ஈரல் எவ்வளவு நஞ்சை முறிக்கும்?
Автор: Inaiyakalam இணையக்களம்
Загружено: 2023-06-23
Просмотров: 636
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில், சித்தர் ஐயா அவர்கள் கலந்துக்கொண்டு பாரம்பரிய நெல்லிலிருந்து உலகில் முதல் முதலில் எப்போது ஒட்டுரகத்தை உருவாக்கினார்கள்? பசுமைப்புரட்சியினால் நாம் எதையெல்லாம் இழந்தோம்? பாரம்பரிய அரிசியை உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? நமது உடம்பில் உள்ள ஈரல் நஞ்சு முறிவை சுரந்து எத்தனை வகையான நஞ்சிலிருந்து நம்மை காக்கும்? இப்படி அவர் ஆற்றிய சுவாரசியமானதும், ஆச்சரியம் தரக்கூடியதுமான முழு உரையையும் தொகுத்து உங்களின் பார்வைக்காக பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்... முழுவதும் பாருங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
பாருங்கள்..பகிருங்கள் ...
#நெல் #நெல்திருவிழா #சித்தர் #பசுமைப்புரட்சி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: