ரூப் பீம் கட்டி இறக்கும் முன் கவனிக்க வேண்டிய வழிமுறைகள் | checklist for beam before laying down
Автор: Er Kannan Murugesan
Загружено: 2021-05-15
Просмотров: 35729
#checklist #beam #before ₹layingdown
பீம் கம்பி கட்டி முடித்த பிறகு தொட்டிக்குள் இறக்கும் முன் ஒரு முறை முழுமையாக கம்பி வரைபடத்தில் உள்ள படி அனைத்தும் உள்ளதா, முக்கியமான வேலைகள் lapping joint, rings space, development length, extra rod போன்ற விசயங்கள் அனைத்தும் சரியாக செய்து இருக்கிறார்களா என சோதனை செய்து பின்னரே இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
ஏதாவது பிழை இருந்தால் உடனே சரியா செய்ய வேண்டும்.
இந்த வீடியோ கட்டுமான தளத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டது.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: