Don't Buy a Phone 📵 Without Watching this Video | Budget -ல் Best? Mobile Series | Cover Story
Автор: Cover Story
Загружено: 2024-12-11
Просмотров: 109737
#newmobile #lowbudgetmobile #secondhandmobile #coverstory
தரமான, சரியான போனை வாங்குவதற்கு எதையெல்லாம் பார்க்க வேண்டும்? போன் வாங்குவதற்கு முன் என்ன தெரிந்திருக்க வேண்டும் என விவரமாக இந்த வீடியோவில் பேசப்பட்டுள்ளது. பல வருடமாக சென்னையில் மொபைல் சர்விஸ் செய்துவரும் முகமது அலி தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மொபைல் குறித்த தகவல்களை ஒரு தொடர் வீடியோவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே மொபைல் குறித்த உங்களுடைய சந்தேகங்களை கமெண்ட் செய்யுங்கள் அதற்கும் விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.
Don't Buy a New Phone or second hand Phone 📵 Without Watching this Video | Budget -ல் Best? Mobile Series | Cover Story
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: