வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் 102ம் ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா கொடியேற்றம் 2024
Автор: Voice of Thoonga Nagaram
Загружено: 2024-05-08
Просмотров: 136
#வாடிப்பட்டி #முருகன் #வைகாசிவிசாகம்
#vadipatti #murugan #murugantemple #vaikasi
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், குலசேகரன்கோட்டை கிராமம், தர்மராஜன் கோட்டையில் எழுந்து அருள்பாளித்து வரும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 102ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் இன்று காலை 9: 30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: