காரைக்குறிச்சிப்புதூர்,வள்ளி கும்மி & கொங்கு ஒயிலாட்ட கலைக்குழு, கோலாட்டம் (part 04)
Автор: Shri Akshaya Studio
Загружено: 2025-09-24
Просмотров: 334
வாழ்க கொங்கு! வளர்க கலை!!
ஸ்ரீ விநாயகர் துணை ஸ்ரீ மாரியம்மன் துணை
ஸ்ரீ முருகன் துணை
கோடி கொடுப்பினும் ! குலத்தை மறவோம்!!!
செல்வமுருகன் வள்ளி கும்மி
ஸ்ரீ வடக்கு பிள்ளையார், ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ஓங்காளியம்மன் பரிவார தெய்வங்களின்
மஹா கும்பாபிஷேக விழாவை
முன்னிட்டு
கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான
நாமக்கல் செல்வமுருகன்
கொங்கு ஒயிலாட்டக் கலைகுழு
வள்ளி கும்மி & கொங்கு ஒயிலாட்ட கலைக்குழு, கோலாட்டம்
அரங்கேற்ற விழா
நாள் : 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 4.00 மணியளவில்
இடம் : காரைக்குறிச்சிப்புதூர்
விழாவிற்கு வருக ! வருக !! என அன்புடன் வரவேற்க்கிறோம்.
1-
கொங்கு சொந்தங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்
காரைக்குறிச்சிப்புதூர்
ஆசிரியர், P.மேகநாதன்
9865808242,8610237253
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: