PRAISE AND WORSHIP | 01 JANUARY 2026 | NEW YEAR SPECIAL | EPISODE - 06 |
Автор: MADHA TV
Загружено: 2026-01-01
Просмотров: 4001
PRAISE AND WORSHIP | 01 JANUARY 2026 | NEW YEAR SPECIAL | EPISODE - 06 | @madhatelevision
Bringing up the Joy of Worship our Lord God again, Join your Favourite Priests of Madha TV in making this Advent more Meaningful with the most Comforting Songs.
00:00 Title
00:20 Intoduction
02:34 இதோ ஆண்டவரின் அடிமை
07:07 Prayer
08:55 எரிக்கோ வீதிகளில்
14:41 Prayer
18:45 புது வருஷம் புது வருஷம்
22:36 Prayer
24:25 End Credit
SONG 01
இதோ ஆண்டவரின் அடிமை
ஆகட்டும் இறைவா உம் திருவுளப்படியே
I
என் ஆன்மா ஆண்டவரை
ஏற்றி போற்றுகின்றது
என் மீட்பர் இறைவனில்
என் மனம் மகிழ்கின்றது - 3
II
ஏனெனில், ஆண்டவர் என்
தாழ்நிலை கண்ணோக்கினார்
இன்று முதல் என்றும் எனை
பேறுடையாள் என்பரே - 3
SONG 02
எரிக்கோ வீதிகளில்
என்இயேசு வருகின்றார்
ஏங்குவோர் வாழ்ந்திடவே - இங்கு
எல்லாமும் தருகிறார்
எக்காளம் முழங்கி சென்றிடுவோம்
இயேசுவே முன்னே நடந்திடுவார்
மதில்களும் நொறுங்கிட
நுழைந்திடுவோம் - நம்
மாபாரன் இயேசு உடனிருப்பார்
I
ஆண்டவரே இரங்குமென
அழைத்தவரை காணச்செய்தார்
இல்லாதோர் பெறுவதே சிறந்ததென
எப்போதும் உணர்ந்தே வாழச்சொன்னார்
இறைவனை அழைத்திடும் பொழுதினிலே
அவர் இரங்கிடாதிருப்பாரோ - இந்த
வாழ்க்கையே கொடையென்று தந்தவரை
என்றும் போற்றிடுவோம் - நாம்
என்றென்றும் புகழ்ந்திடுவோம்
II
பாவியென உணர்ந்தவரை
பகிரச்சொல்லி வாழ்வுதந்தார்
பாவிகள் எவருமே பிறப்பதில்லை
பாசமாய் மன்னித்து வாழச்சொன்னார்
பகிர்ந்தே வாழ்ந்திட முடிவெடுத்தால் - அவர்
பாராது இருப்பாரோ - இதை
மீட்பின் வழியென தந்தவரை
என்றும் போற்றிடுவோம் - நாம்
என்றென்றும் புகழ்ந்திடுவோம்
வீதிகளில் வீழ்ந்தோரை
தோள்களிலே ஏந்தசொன்னார்
பிறரன்பு பணியே உயர்ந்ததென
உணர்ந்திடும் வாழ்வே புனிதமென்றார்
இரங்கிடும் இதயம் உள்ளோரை - அவர்
எந்நாளும் மறப்பதில்லை
மனிதத்தை புனிதமாய் கண்டவரை
என்றும் போற்றிடுவோம் - நாம்
என்றென்றும் புகழ்ந்திடுவோம்
Check us on : http://www.madhatv.in/
Subscribe us on : / madhatvchannel
Follow us on :
Facebook : / madhatv
Instagram : / madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...
#prasieandworship #2026 #madhatvprogram #song #spiritual #jesussongs #madhatv #newyear2026 #newyearspecial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: