எனதகத் தாகம் தீருமையா | Enadhaga Thagam Theerumaiya | Vinnisai
Автор: விண்ணிசை
Загружено: 2022-11-03
Просмотров: 483
Lyrics and Tune: Anonymous
Music, Vocal, Mixing and Mastering: S. Blessly John
நெருக்கடியான சூழலில் பண உதவி மற்றும் பொருளுதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
=========================================================
எனதகத் தாகம் தீருமையா!
ஏழைசெய் விண்ணப்பம் கேளுமையா
மனந்தனை உனதிடம் வைத்தேனையா
வந்தாசி தந்தருள் இயேசையா
1) வற்றா அன்பின் மாகுளத்தில்
வாடாதோங்கும் மாமலராய்
முற்றுமாய் ஓங்கி வளர்ந்திடவே
மூவா எனக்காசி தந்தருளே1
2) உமைநினைப்பதுபோல் இனிப்பதில்லை
உலகத்தின் இன்பம் நிலைப்பதில்லை
அமைதியாய் வாழும் ஆற்றலினை
ஆண்டவா தந்தே காத்தருள்வாய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: