வியாகுல மாதா ஜெபமாலை /ஏழு துயரங்களை தியானிக்கும் ஜெபமாலை /Our Lady of Sorrows Rosary
Автор: என் இறைவா
Загружено: 2026-01-04
Просмотров: 146
வியாகுல அன்னையான தூய மரியாளின் செபமாலை என்பது,
துன்பம், வேதனை, கண்ணீர், மனக்கவலை அனுபவிக்கும் அனைவருக்கும்
ஆழ்ந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும் சக்திவாய்ந்த ஜெபமாகும்.
இயேசுவின் வேதனைகளோடு தன் இதயத்தில் ஏழு வியாகுலங்களை
சுமந்த அன்னையின் பரிந்துரையால்,
எங்கள் குடும்பங்கள், நோயாளிகள், மனம் உடைந்தவர்கள்
இறைவனின் சமாதானத்தை அனுபவிக்க இச்செபமாலையை
நம்பிக்கையுடன் ஜெபிப்போம்.
🙏 இன்று இந்த செபமாலையை முழு மனதுடன் ஜெபித்து
உங்கள் துயரங்களை அன்னையின் பாதங்களில் ஒப்படையுங்கள்.
அன்னை உங்களை ஒருபோதும் கைவிடமாட்டாள்.
மேலும் ஆன்மிக ஜெப வீடியோக்களைப் பெற
Subscribe செய்து Bell icon-ஐ அழுத்த மறக்காதீர்கள்
#வியாகுலஅன்னை #செபமாலை #ourladyofsorrowsparish #tamilcatholicprayers #மரியாள்செபம் #catholictamil #christiandevotional #holyrosaryoftheday #rosary #mathajebamalai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: