Royal Enfield 865cc big bore Kit Top speed 240kmph | Pearlvin Ashby aka Ghosty
Автор: DriveSpark Tamil
Загружено: 2023-11-15
Просмотров: 6098
Modified Royal Enfield Interceptor 650 With 865cc Engine By Ghosty.
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர்650 சிசி பைக்கை கஸ்டம் பில்டு முறையில் அதன் இன்ஜினை மாற்றியமைத்து 865 சிசி ஆக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மாற்றியுள்ளார். என்எம்டபிள்யூ என்ற நிறுவனம் இந்த கஸ்டம் பில்டு மாற்றத்தை செய்து கொடுத்துள்ளது. இந்த வண்டியை ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? 650 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜினுக்கும் இந்த கஷ்டம் பில்டு 865 சிசி இன்ஜினுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ற விபரத்தையும், இந்த பைக்கின் டாப் ஸ்பீடு என்ன என்ற விபரத்தையும் இந்த வீடியோவில் விரிவாக விவரித்துள்ளோம் . இந்த வீடியோவை முழுமையாக காணுங்கள்
#royalenfieldinterceptor650
#interceptor650
#nmwracing
#RECustomBuild
#RoyalEnfield
#RoyalEnfieldCustomWorld
#DrivesprakTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: