Saram Tamil Audio Novels

ஹாய் ஹனிஸ். நான் vageeswari. கவிதைகளையும் கட்டுரைகளையும், எழுதுவதில் ஆரம்பித்து, கதைகள் வாசிப்பில் விருப்பமுள்ள எனக்கு கதை எழுத ஆர்வம் வரவே இந்த எழுத்தாளர் பயணம். என் மனதை பாதித்த, சந்தோசப்படுத்திய, நெகிழவைத்த சம்பவங்களை வைத்து காதல் கல்யாணம் என்று சுபமான முடிவு வருவது போல கதையை எழுதி வருகிறேன்.

எப்போதும் போல காதல் கல்யாணம் இதுதான் கதைன்னு இல்லைங்க.
ஒரு திருமணம் என்பது சாதாரண விஷயம் இல்லை. உப்பும் சர்க்கரையும் வாழ்வின் இன்றியமையாதது போல ஊடல் கூடல் காதலும் எதிர்பார்ப்பும், அனுசரித்தலும், செல்ல செல்ல சண்டைகளோட என கலந்த கலவைதான் திருமணம். இதைத்தான் என்னோட கற்பனையில் எனக்கு உரிய எழுத்து நடையில் தரேன்.

முதல் நாவலாக "என் மனதின் காவலனாய்" நாவலை RJ ஸ்வீட் சுந்தரியின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

புதிய நாவல்களுக்கு சரம் தமிழ் ஆடியோ நாவல்ஸ் சேனலை subscribe செய்யுங்கள்.

அன்புடன்,
வாகீஸ்வரி.

#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#saramtamilaudionovels