Thiruneriya Thamizhosai

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

இந்த YouTube Channel எந்தவித லாப நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை, திருமுறைகள் சைவ உலகில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களது சிறு முயற்சியில் தேவாரப் பதிகங்களை வரி(எழுத்து) மற்றும் ஒலி வடிவில் காணொளி (Video) காட்சிகளாக பதிவு செய்து வருகிறோம். இவற்றிற்கு குரலிசை அளித்து வரும் ஓதுவார் மூர்த்திகள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறைகள் இருந்தால் அது எங்களது செயல்! நிறைகள் இருந்தால் அது இறைவனின் செயல்! சிவாயநம ஓம்! திருச்சிற்றம்பலம்!!

மேலும் இதில் பதிவு செய்யப்படும் தேவாரப் பதிகங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை கமெண்ட்டில் பதிவு செய்யலாம். பிடிக்கவில்லை எனில் தயவு செய்து தவறான வார்த்தைகளை கமெண்டாக பதிவு செய்ய வேண்டாம்.

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே.”