srivinitha tamil audio novels
ஹாய் வாசக கண்மணிகளே..!!
செவி வழியாக செவ்விய தமிழில்
செம்மையான காதல், ஊடல், கூடல், நட்பு , காமெடி , சஸ்பென்ஸ்.... என பல வகை கதைகள்
செந்தேன் குரலில் உங்களை நாடி வர காத்து இருக்கின்றன.
அட ஆமாங்க..!!
ஆடியோ நாவல் உலகத்தில் கால் பதிக்க நாங்களும் வந்துவிட்டோம்..
நாவல்களுக்கோ
ஆடியோ நாவல்களுக்கோ நாங்க புதுசு இல்லைங்க..
ஆனாலும் இந்த அறிமுகம் எதுக்குன்னா..
இனி நாங்க எங்களோட புது யூடியூப் சேனல் மூலமா உங்களுக்கு தொடர் ஆடியோ விருந்து படைக்க வரப் போறோம்.
என்ன மக்களே
ரெடி தானே..?
உங்கள் ஆதரவு ஒன்று தான் .... நாங்கள் மேலும் வளர, எழுத காரணம். எமது புது முயற்சிக்கும் உங்கள் சப்போர்ட்ட கிள்ளிக் கொடுக்காம.... அள்ளிக் கொடுங்க..
நம்ம சேனல்ல ஸ்ரீ வினிதா, துஷ்யந்த மாறன், தாரதி , ஆதி , தன்விராஜ்.... என நிறைய எழுத்தாளர்களோட கதைகள் வரப் போகுது.
எழுதப்பட்ட கதைகள்,
எழுதுகின்ற கதைகள்
எழுதப் போகும் கதைகள்.... என அனைத்தும் அணி வகுக்கும்.
நம்ம சேனல்ல நீங்க தொடர் நாவல்களை தொடர்சியாக கேட்டு மகிழலாம்...
பி ரெடி
ஸ்ரீவினிதா தமிழ் ஆடியோ நாவல்ஸ்
SRIVINITHA TAMIL AUDIO NOVELS & PODCASTS
உள்ளாடும் உணர்ச்சி தீயாக பாகம்-1| srivinitha|Tamil audio novels|tamil novels audiobook|love romantic
என் நளபாகம் நீயடி | Priya Pandu | Tamil audio novels | tamil novels audio books | love and romantic
தொடட்டுமா தொல்லை நீக்க | srivinitha |Tamil audio novels | tamil novels audiobook | love and romantic
என் காதல் தவம் நீயடி | தாரதி | Tamil audio novels | tamil novels audiobook | romantic love & love
காளையனை இழுக்கும் காந்தமலரே | divyasathurshi | Tamil audio novels | tamil novels audiobook |romantic
காதலோ துளி விஷம் | sri vinitha | Tamil audio novels | tamil novels audiobook | romantic love & love
நீ இன்றி நான் வாழ வழி தேட வா | Priya Pandu | Tamil audio novels |tamil novels audiobook| romantic
முள்ளெல்லாம் முல்லைத் தேன் 2|sri vinitha|Tamil audio novels |tamil novels audiobook |romantic novels
முள்ளெல்லாம் முல்லைத் தேனே 1|ஸ்ரீ வினிதா| Tamil audio novels| tamil novels audiobook|romantic novels
தீரனின் அதிகாரம் | Divyadhurshi | Tamil audio novels |tamil novels audiobook|romantic|ramanichandran
யாதுமானவளே | ருத்ரா|Tamil audio novels | tamil novels audiobook | love and romantic novels
புயலோடு மோதும் தாழம்பூ | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
மச்சக்கார மைனர் | Adhi | Tamil audio novels | tamil novels audiobooks | romantic novel | podcast
அமிழ்தாய் நான் அமிலமாய் நீ | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
நீ சொர்க்க நரகத்தின் கலவையா 2 | srivinitha|Tamil audio novels |tamil novels audiobook|romantic novel
நீ சொர்க்க நரகத்தின் கலவையா | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook|romantic novel
நெருப்பாய் நின் நெருக்கம் 2| srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
நெருப்பாய் நின் நெருக்கம் | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
காதலான காதலில் விழுந்தேன் | Tharathi | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
காதலரக்கனின் கை பொம்மை | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
பனி மூடிய தீயே | Dushyantha Maran | Tamil audio novels | tamil novels audiobook | romantic novel
கோபக்கார கிளியே | Dushyantha Maran | Tamil audio novels | tamil novels audiobook | romantic novel
நிஜமாய் நீ என்னை தீண்டினால் |vishwa varthan|Tamil audio novels|tamil novels audiobook|romantic novel
ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ | ஆதி |Athi||tamil audio novels |tamil novels audiobooks | love and roman
மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ?|srivinitha| Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
தளிராய் ததும்பிடுதே தாபம் | srivinitha |tamil audio novels |tamil novels audiobooks | love and roman
இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்! | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
உதிரட்டுமே உள்ளத்தின் திரை | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
வதைக்காதே என் கள்வனே | ATHI | Tamil audio novels | tamil novels audiobook | love & romantic novels
நாயகனின் மைவிழியே | Dushyantha maran | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels