புயலோடு மோதும் தாழம்பூ | srivinitha | Tamil audio novels |tamil novels audiobook| romantic novel
Автор: srivinitha tamil audio novels
Загружено: 2025-03-21
Просмотров: 42046
ht • புயலோடு மோதும் தாழம்பூ | srivinitha | Tami...
ஸ்ரீவினிதாவின், "புயலோடு மோதும் தாழம்பூ" RJ கிருத்திகா ராஜின் குரலில்...
திருமணம் முடிந்த பின்பும் தனியாக வாழ நேர்ந்த நாயகியோ தனிமையின் கொடுமை தாங்காது செயற்கை முறையில் தனக்கென ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள வைத்தியரின் உதவியுடன் முயற்சி செய்கின்றாள்.
அந்த சந்தர்ப்பத்தில் அவளுடைய கணவனின் சம்மதம் கேட்கப்படும் போது கணவனால் குழந்தை கொடுக்க முடியாது என அவனுடைய ஆண்மையின் மீது குறை கூறி தன்னுடைய தேவையை அவள் பூர்த்தி செய்ய முயல நாயகியின் செயலோ அவனுடைய குடும்ப வைத்தியர் மூலம் அவனுக்கு தெரியவந்து விடுகிறது.
தன்னை தனிமையில் தள்ளிய கணவன் மீது அவள் கடும் கோபத்தோடு இருக்க தன்னை ஆண்மையற்றவன் எனக் கூறிவிட்டால் என்ற அளவற்ற சினத்தில் அவளைத் தேடி வருகிறான் மிருதன்.
அவன் அவளை இரட்சிப்பானா அல்லது ராட்ஷசனாக மாறுவானா
கதையைப் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
to read in kindle: https://amzn.in/d/fOJNYwd
Join this channel to get access to perks:
/ @srivinithatamilnovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilnovels
#RJkrithigharajnovels
#loveandromanticnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#audionovels
#dushyandhamaraannovels
#audiobooks
#tamil
#love
#ramanichandrannovelsaudiobooks
#rjsuja
#rjadhi
#tharathinovels
#dushyandhamaraannovels
#thanvirajnovels
#adhinovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: