நாயகனின் மைவிழியே | Dushyantha maran | Tamil audio novels | tamil novels audiobook | romantic novels
Автор: srivinitha tamil audio novels
Загружено: 2024-09-18
Просмотров: 65382
• நாயகனின் மைவிழியே | Dushyantha maran | Tam...
துஷ்யந்த மாறனின், "நாயகனின் மைவிழியே" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
நாயகனின் மைவிழியே..!!
துஷ்யந்த மாறன்
கதைச் சுருக்கம்
உலகம் அறியாத முல்லைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாயகியான மைவிழிக்கும் தமிழ்நாடே வியந்து ரசிக்கும் சினிமா நடிகனுக்கும் இடையிலான காதல் கதையே இது. Romantic comedy novel.
டீசர்- 1
அவள் மீது கொண்ட கோபத்தில் தூக்கமின்றி இருந்த தீரன் பொழுது விடிவதை எதிர்பார்த்து இருந்தான். அவனுடைய மனமும் உடலும் அவளுக்காக ஏங்கத் தொடங்கியது.
கட்டி அணைத்து அவளுடைய வாசத்தை நுகர்ந்தவாறு தூங்கிப் பழக்கப்பட்டவனுக்கு அவள் இல்லாதது மிகவும் பாதித்தது.
அவள் தன் அருகே படுக்கும் இடத்தை தன் ஒற்றைக் கரத்தால் மெல்ல வருடினான் தீரன்.
அவளுடைய சிரித்த முகம் அவனுடைய கண்களில் வந்து நர்த்தனம் ஆடியது.
அவளுடைய தடித்துச் சிவந்த இதழ்களை கவ்விச் சுவைக்க அவனுடைய இதழ்கள் துடியாய் துடித்தன.
அவளுடைய வெண்ணிற சங்கு போன்ற கழுத்தில் முகம் புதைக்க அவனுடைய ஆசை மனம் அவா கொண்டது.
அவன் எஞ்ஞான்றும் விரும்பும் அவளுடைய தங்கப் புதையல் போன்ற இரு குவியல்களை தன் கரங்களால் அழுத்தி முகம் புதைத்து அவற்றில் அமுதம் பருக அவன் உள்ளம் தவியாய் தவித்தது.
எத்தனை நாட்கள் அவளுடைய மென்மையான வயிற்றில் முகம் புதைத்திருப்பான்.
எத்தனை நாட்கள் அவளுடைய நாபிச் சுழியில் இதழ் புதைத்திருப்பான்..
எத்தனை எத்தனை தடவை அவளுடைய இடையில் கிள்ளி விளையாண்டிருப்பான்..
எத்தனையோ தடவை அவளுடைய மர்மப் பேழையில் செத்துப் பிழைத்திருப்பான்..
அத்தனையையும் நினைத்துப் பார்த்தவனுக்கு அக் கணமே அவள் வேண்டும் போல இருந்தது.
தன்னை ஏங்க வைக்கும் இந்த இரவை வெறுத்தவன் மீண்டும் அந்த போஸ்டரைப் பார்த்தான்.
“ஹௌ டேர் யு மைவிழி.? இன்னொருத்தன்கிட்ட நீ எப்படி க்ளோஸ்ஸா இருக்கலாம்.? ஹௌ டேர் யு டாமிட்..?” என்றவனின் குரல் அளவு கடந்த சீற்றத்தில் ஓங்கி ஒலித்தது.
“இந்த தீரனைப் பத்தி உனக்கு இன்னும் ஒழுங்கா புரியலை அம்மு. என்னை மீறி உன்னால எந்த படத்துலயும் எவன் கூடயும் நடிக்க முடியாது. நடிக்கவும் கூடாது.” என்றவன் அவளைப் பற்றி சிந்தித்த வண்ணமே உறக்கத்தை தழுவிக் கொண்டான்.
டீசர் - 2
“என்னோட பேரு தீரன், நான் சென்னைல இருந்து வர்றேன், நான் ஒரு.....” என கூறி முடிக்க முதலே,
“சென்னைன்னா பட்டிணம் தானே, அங்க இருந்தா வந்திருக்கீங்க, ஓ அப்படின்னா அந்த கார் உங்களோடதா...?, அங்கே வானம் அளவு வீடுலாம் இருக்குமாமே உண்மையா..?” என ஆர்வத்துடன் மைவிழி கேட்டாள்.
“ப்ச் இடியட் நான் சொல்றதை கேள் உனக்கு மூவிஸ் பார்க்குற பழக்கம் இல்லையா....?” எனக் பொரிந்தான்.
அவன் அவளை திட்டியதை கூட உணராத மைவிழி “இடியப்பம் வேணுமா...? அது ஊருக்குள்ள வாங்கலாம் ஆனா அந்த மூவுன்னா என்னன்னு தெரியலையே,” என பதிலளித்தாள் அவள்.
மைவிழியின் பேச்சில் அவனுக்கு புரிந்தது உண்மையில் அவள் வெளி உலகம் அறியாமல் வளர்ந்தவள் என்று, இடியட்டை இடியாப்பமாகவும் மூவியை மூவ்னும் எண்ணும் இவளை வைத்து நடிக்க வைப்பது கடினம் என உணர்ந்தாலும் அவளது அழகோடு சேர்த்து இந்த வெள்ளந்தித் தனமான பேச்சும் அவனை மேலும் கவர்ந்தது.
மைவிழிக்கு புரியும் வகையில் நான்கு வயது குழந்தையோடு பேசுவது போல பேசத் தொடங்கினான் ருத்ரதீரன்.
🔥
to read in kindle: https://amzn.in/d/7xCP6Ln
Join this channel to get access to perks:
/ @srivinithatamilnovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#srivinithatamilnovels
#loveandromanticnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#rcnovels
#ramanichandrannovels
#rjsuja
#tharathinovels
#dushyandhamaraannovels
#thanvirajnovels
#adhinovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: