Plan2Travel

வணக்கம். நான் பிரியா(சென்னை பொண்ணு)🙏
என்னுடன் மெய்நிகர் சாகச பயணம் செய்ய வாருங்கள்!👣

I'm Priya🕊️ - a female traveller from Chennai, exploring India and the World through real, honest travel experiences.
"Plan2Travel" shares Tamil travel vlogs - how to reach, what to explore, to honest hotel & attraction reviews - to help you plan your trip with confidence. I love exploring Less-explored places & World's famous places.

என் பயண வாழ்க்கையை பதிவு செய்யவும் உங்களுடன் பகிரவும் இந்த சேனலை தொடங்கியுள்ளேன் -
ஒரு இடத்துக்கு எப்படி செல்லலாம், எங்கே தங்கலாம், எவ்வளவு செலவு என அனைத்தும் பகிர்கிறேன்.🌍

If you love authentic adventure travel and seeing the world through a woman traveller's lens and appreciate simple practical travel tips - Join me on this virtual journey!🤝

🌟 புதிய காணொளி ஒவ்வொரு 3 நாட்களுக்கும் பதிவிடுவேன். New travel vlogs every 3 days!🔔👍

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"🫂
"Every place is my hometown, Everyone is my kin"

If you like my channel, Subscribe & Press 🔔 to follow along..