😲ஜாவா தீவின் Most Beautiful Waterfall💧| Tumpak Sewu Complete Guide🎒 | Indonesia Vlog 8 | Plan2Travel
Автор: Plan2Travel
Загружено: 2025-11-25
Просмотров: 830
Tumpak Sewu Waterfall Guide | 1000 நீர்வீழ்ச்சிகள் 😍 | Indonesia Vlog 8
வணக்கம்! நான் பிரியா 🙏😊
இது என் இந்தோனேசியா பயணத்தின் 8வது காணொளி — Indonesia’s most beautiful waterfall என்றழைக்கப்படும் Tumpak Sewu Waterfall-க்கு முழு பயணமும் இந்த Vlogல் இருக்கு! 🌊🌄
Mount Bromo-வில் unforgettable sunrise adventure-க்கு அப்புறம், Bus + Grab எடுத்து Lumajang Regency-யில் உள்ள Sidomulyo கிராமத்துக்கு வந்தோம்.
இங்க தான் இந்தோனேசியாவின் must-visit spot ஆன Tumpak Sewu waterfall இருக்கு! தங்கியிருந்த D’Corner Homestay-லிருந்து rental bike எடுத்து 1 km distance-க்கு உள்ள Tumpak Sewu சென்றோம்.🛵
இந்த vlog-ல நீங்க பார்க்கப்போவது:
🌊 1000 நீர்வீழ்ச்சி போல படர்ந்து கிடக்கும் panoramic Tumpak Sewu view
🥾 Waterfall viewpoint-க்கு இறங்கும் adventurous வழிநெடுக குட்டி falls இருக்க பயணம்
💦 கீழே சென்று முழுக்க நனைந்து அனுபவித்த என் real reactions
🎫 Entry ticket: 1,00,000 IDR (₹530) – entrance-ல தான் ticket வாங்கணும்
‼️ Downstairs செல்லும் போது சிலர் extra charges கேட்டாங்கனா… அது தேவையில்லை! Say No!
இது என் இந்தோனேசியா trip-ல மிக அழகான, powerful, emotional அனுபவம்னு சொல்வேன். Tumpak Sewu-வின் massive waterfall view உண்மையிலேயே goosebumps தரும்! 😍
🎒 Welcome to my 8th Indonesia Travel Vlog!
In this vlog, I’m exploring the breathtaking Tumpak Sewu Waterfall, one of the most stunning natural wonders in East Java.
From Bromo, we travelled by bus + Grab to a peaceful village called Sidomulyo in Lumajang. After renting a bike, I headed straight to the waterfall entrance — just 1 km from my stay.
What’s inside this vlog:
🌊 Panoramic “1000 waterfalls” view
🥾 Trek down to the lower waterfall viewpoint
💦 A fully immersive waterfall experience
🌿 Tropical jungle
🎫 Ticket details: 100,000 IDR (₹530) — no extra charges needed
This is truly one of the most beautiful waterfalls in Indonesia, and a must-visit for adventure lovers! 🌄❤️
👍 LIKE, SUBSCRIBE, SHARE & COMMENT to my channel "Plan2Travel"
🛎️ Watch till the end - New vlogs every 3 days, don't miss it!
📍 Location: Tumpak Sewu Waterfall, Lumajang Regency, East Java, Indonesia
Indonesia Travel Vlog Playlist:
🔗📌 • Indonesia Travel Vlog Series
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: