எரிமலை நோக்கிய என் பயணம்🚌 | Surabaya to Mount Bromo Journey Begins🥳| Probolinggo🏘️| Indonesia Vlog 6
Автор: Plan2Travel
Загружено: 2025-11-19
Просмотров: 2345
Indonesia ATM Problem! Debit Card Stuck 😰 | Surabaya to Mount Bromo Journey | Indonesia Vlog 6
வணக்கம்! நான் பிரியா 😍🙋♀️
இது என் இந்தோனேசியா பயணத்தின் 6வது காணொளி.
இந்த காணொளியில் நீங்கள் பார்க்கப்போவது 👇
சுரபையாவில் இருந்து Mount Bromoக்கு கிளம்பும்போது BCA Bank ATM-ல் என் debit card சிக்கி பிரச்சனை ஆனது! அதை கடந்து எப்படி சென்றேன்.🏧
Purabaya Bus Terminal-க்கு போய் Probolinggo public bus ஏறுறோம். இது ஒரு pure local travel experience!
Probolinggo-வில் இறங்கியதும் ஒரு shared local van வச்சி Sukapura கிராமத்துக்கு போறோம். அதுதான் Mount Bromoக்கு அருகிலிருக்கும் mountain village. எரிமலைக்கு பக்கத்துல இருக்கும்
Sukapura village stay, cultural dance, weather, night vibes என அனைத்தையும் இந்த காணொளியில் பகிருகிறேன்.🥳
Welcome to "Plan2Travel" channel! This is my 5th Indonesia Travel Vlog!🤗
In this vlog:
My debit card got stuck in a BCA Bank ATM in Surabaya
Visited the bank, blocked the card & used other cards for cash🚫
Took a public bus from Surabaya to Probolinggo 🚌
Continued by shared local van to Sukapura village near Mount Bromo
Beginning of the Mount Bromo adventure!🥁
📍 Locations Covered:
Surabaya
BCA Bank
Purabaya Bus Terminal
Probolinggo
Sukapura Village (near Mount Bromo)
⭐ LIKE, SHARE, COMMENT & SUBSCRIBE for more Indonesia Travel Vlogs!💁♀️
🔔 Watch it till the end - New vlogs every 3 days, don’t miss it!
Indonesia Travel Vlog Series Playlist:
🔗📌 • Indonesia Travel Vlog Series
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: