Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

284. வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது | Karaoke | Vasanthamai Vidiyal Pularnthidum Pozhuthu

Автор: Vetrisaipadal

Загружено: 2022-10-11

Просмотров: 6422

Описание:

வசந்தமாய் விடியல்
புலர்ந்திடும் பொழுது
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன்
விண்ணக தேவனை
வழிபட வாருங்களே
இறை அருள் தரும் பலி இது
ஆதவன் ஒளி இது
அர்ப்பணமாகிட வாருங்களே
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வரண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலி இது
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலி இது
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் வழி இது
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலி இது
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-284

#வெற்றிசைப்பாடல்-284 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke
_________________________________________

பாடற்தொகுப்புகள் (Playlists):

அனைத்துப் பாடல்கள்:    • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)  

வருகைப் பாடல்கள்:    • 1. வருகைப் பாடல்கள்  

தியானப் பாடல்கள்:    • 2. தியானப் பாடல்கள்  

காணிக்கைப் பாடல்கள்:    • 3. காணிக்கைப் பாடல்கள்  

திருவிருந்துப் பாடல்கள்:    • 4. நற்கருணைப் பாடல்கள்  

மரியன்னைப் பாடல்கள்:    • 5. மரியன்னை பாடல்கள்  

தவக்காலப் பாடல்கள்:    • 6. தவக்காலப் பாடல்கள்  

கிறிஸ்து பிறப்பு பாடல்கள்:    • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்  

பிற பாடல்கள்:    • 8. பிற பாடல்கள்  
_________________________________________

Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!!

பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.

284. வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது  | Karaoke | Vasanthamai Vidiyal Pularnthidum Pozhuthu

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

054. சம்மதமே இறைவா  | Karaoke | Sammathame Iraiva

054. சம்மதமே இறைவா | Karaoke | Sammathame Iraiva

யார் இந்த இஸ்மாவேல் அறியாத 3 உண்மைகள் #mdjegan #christianmessage #mdjeganmessages

யார் இந்த இஸ்மாவேல் அறியாத 3 உண்மைகள் #mdjegan #christianmessage #mdjeganmessages

229. சரணாலயம்! | Karaoke | Saranalayam

229. சரணாலயம்! | Karaoke | Saranalayam

வசந்தமாய் விடியல் / Vasanthamai Vidiyal

வசந்தமாய் விடியல் / Vasanthamai Vidiyal

வானத்து செய்து ஒன்று மண்ணில் வந்தது #TamilChristmasSongs#ChristmasInTamil#TamilChristian Music

வானத்து செய்து ஒன்று மண்ணில் வந்தது #TamilChristmasSongs#ChristmasInTamil#TamilChristian Music

Vasanthamai Vidiyal | வசந்தமாய் விடியல் #Varugaipaadal #Keyboard_notes #keyboard_Tutorial

Vasanthamai Vidiyal | வசந்தமாய் விடியல் #Varugaipaadal #Keyboard_notes #keyboard_Tutorial

044. உம்மைத் தேடி வந்தேன்  | Karaoke | Ummani Thedi Vanthen Sumai Theerumamma

044. உம்மைத் தேடி வந்தேன் | Karaoke | Ummani Thedi Vanthen Sumai Theerumamma

381. இதய சுரங்களின் இசையிலே

381. இதய சுரங்களின் இசையிலே

57.ஆதி பிதா குமாரன் Karaoke

57.ஆதி பிதா குமாரன் Karaoke

013. ஆண்டவரை நான் போற்றிடுவேன் | Karaoke | Andavarai Naan Potriduven

013. ஆண்டவரை நான் போற்றிடுவேன் | Karaoke | Andavarai Naan Potriduven

401. அதிசயங்கள் செய்கிறவர் | Karaoke | Adhisayangal Seikiravar

401. அதிசயங்கள் செய்கிறவர் | Karaoke | Adhisayangal Seikiravar

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது | Vasanthamai Vidiyal | Tamil Catholic song | Lyrics |

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது | Vasanthamai Vidiyal | Tamil Catholic song | Lyrics |

இயேசு இப்போது உங்கள் கண்ணீருக்கான பதிலை தருகிறார் | God’s Promise For You | Jesus Message தமிழ்

இயேசு இப்போது உங்கள் கண்ணீருக்கான பதிலை தருகிறார் | God’s Promise For You | Jesus Message தமிழ்

024. இயற்கையில் உறைந்திடும் | Karaoke | Iyarkayil Urainthidum Inayatra Iraiva En

024. இயற்கையில் உறைந்திடும் | Karaoke | Iyarkayil Urainthidum Inayatra Iraiva En

என் தேடல் நீ | En Thedal Nee | Prince Gospel Orchestra | Prince Musics

என் தேடல் நீ | En Thedal Nee | Prince Gospel Orchestra | Prince Musics

Tamil Christian Madha song /Maara azhage thai mari /  மாறா அழகே தாய்மரி

Tamil Christian Madha song /Maara azhage thai mari / மாறா அழகே தாய்மரி

057. ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்  | Karaoke | Andavare Neere Ennai Mayakki

057. ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர் | Karaoke | Andavare Neere Ennai Mayakki

«Какими я увидел небеса» – Рик Реннер

«Какими я увидел небеса» – Рик Реннер

Then inimaiyilum | தேன் இனிமையிலும் | lyrical | karaoke

Then inimaiyilum | தேன் இனிமையிலும் | lyrical | karaoke

Ratham Chotta | இரத்தம் சொட்ட | St.Sebastian song | செபஸ்தியார் பாடல் | Christian Devo | கிறித்தவம்

Ratham Chotta | இரத்தம் சொட்ட | St.Sebastian song | செபஸ்தியார் பாடல் | Christian Devo | கிறித்தவம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]