381. இதய சுரங்களின் இசையிலே
Автор: Sami Pattu
Загружено: 2023-01-16
Просмотров: 3778
Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: https://bit.ly/வெற்றிசைப்பாடல்-381
இதய சுரங்களின் இசையிலே
கனிந்து சுரந்திடும் ராகங்களே
எல்லாம் இறைவனின் கொடைகளே
இதய நன்றிகள் ஏந்துங்களே
அன்பின் காணிக்கையாய்
நம் நன்றி காணிக்கையாய்
நாளும் நன்றி பலிகள் கொடுத்தல் அவருக்கேற்றதே - மனம்
மேள தாளம் முழங்கி அவரை ஏத்தி போற்றுதே
நானிலங்கள் விளைந்தன நவ தானியங்கள் குவிந்தன
ஆண்டவரே இதை செய்தார் இன்பம்
சகப சகம
தூய அவரைப் போல நாமும் தூயதாகவும்
பேரிரிக்கமான அவரைப் போல இரக்கம் காட்டவும்
ஏழை எளியோர் வாழ்ந்திட நம் ஈகை கரங்கள் நீட்டவும்
இறைவனே நம்மைக் கேட்கும் பலி செய்வோம்
சகப சகம
#சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
********************************************
பாடற்தொகுப்பகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: