505. உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும் | Uyire Nan Unnodu Uravada Vendum
Автор: Sami Pattu
Загружено: 2023-09-05
Просмотров: 13595
Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: / @vetrisaipadal
உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும்
1. ஆறாத துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே
வழியாக வா என் வாழ்வினிலே
உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில்
உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால்
உயிரும் பிரிந்திடுமே
2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே
நிறைவாழ்வை எமக்குத் தருபவனே
ஒளியாக வா என் பாதையிலே
வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா
உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின்
நிறைவைத் தாருமே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: