நண்டு வறுவல் மாமியார் சரோஜா - CRAB ROAST - by Saroja
Автор: ASK INFORMATION
Загружено: 2018-12-26
Просмотров: 161873
#நண்டு #CRAB ROAST
நண்டு வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
நண்டு அரை கிலோ - Crab 500g
கருவேப்பிலை - Curry Leaves
கொத்தமல்லி - Coriander
எண்ணெய் - Cooking Oil
இஞ்சி பூண்டு விழுது - Ginger Garlic Paste
தக்காளி - Tomato
சின்ன வெங்காயம் 100கிராம் - Small Onion 100g
குழம்பு பொடி - Gravy Powder
பச்சை மிளகாய் - 2 Green Chilly - 2
சீரகம் - 10கிராம் Cumins - 10g
தேங்காய் விழுது Coconut Paste
உப்பு - Salt
நண்டு வறுவல் செய்முறை
நண்டை வெட்டி எடுத்து மஞ்சள்பொடி போட்டு அலசி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். தேவையான அளவு குழம்பு பொடி, இஞ்சி பூண்டு விழுது, சிறிது தண்ணீர் ஊற்றி அலசி வைத்த நண்டை சேர்க்கவும். கூடுதலாக உப்பும் சேர்த்துக் கொண்டு அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கினால் நண்டு வறுவல் தயார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: