வெள்ளை முருக்கு எப்படி செய்வது... வாங்க செஞ்சி பார்க்கலாம்😍❤️
Автор: Kuzhali Kitchen
Загружено: 2025-12-19
Просмотров: 191
வணக்கம் நண்பர்களே, இந்த காணொளியில வெள்ளை முருக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு ஆழாக்கு அரிசியை 3மணி நேரம் ஊற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்து 2 பச்சை மிளகாயை இடித்து மாவில் சேர்த்து கலந்து, வட்டம் வட்டமாக ஒரு துணியில் போட்டுக் கொள்ளலாம். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து 3நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பின் fanகாற்றில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
பின் எண்ணையில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வெள்ளை முருக்கு ரெடி.
/ @kuzhalikitchen6199
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: