4 G நானடி டேட்டா நீயடி |vani aravind |tamil audio novels| tamil novels audio books romantic novels
Автор: Vani Aravind tamil audio Novels
Загружено: 2024-10-03
Просмотров: 8244
• 4 G நானடி டேட்டா நீயடி |vani aravind |tami...
தலைப்பு: 4 G நானடி டேட்டா நீயடி
ஆசிரியர்: வாணி அரவிந்த்
குரல் : RJ ஜானு
நம் கதையின் நாயகனும் நாயகியும் இரு வேறு லட்சியங்களை கொண்டவர்கள். நாயகன் தனக்கு வரப்போகும் மனைவி தன் கட்டுப்பாட்டிற்குள் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். நாயகி எதற்காகவும் தன் சுயமரியாதையை இழக்க கனவிலும் நினைக்காதவள்.
இருவீட்டு பெற்றோரும் சில பொய்களைக் கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
அப்படி அவர்கள் சொன்ன பொய்கள் தான் என்ன? அந்த பொய்கள் அவர்களின் வாழ்வை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டது?
இருவரின் லட்சியங்களும் நிறைவேறியதா? இருவரும் இறுதியில் இணைந்தார்களா? நகைச்சுவையோடு ஆழமான உணர்வுகளுடன் கூடிய காதல் சங்கமம்.
கதையை கேட்க நீங்க தயாரா? எங்களோடு இணைந்திருங்கள்.
மேலும் பல வித்தியாசமான காதல் கதைகள் தொடர்ந்து நம்ம சேனல்ல வரும். கேட்டு மகிழ
நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க. லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுங்க செல்லம்ஸ்.
அன்புடன் நான் உங்கள் அன்பு தோழி வாணி அரவிந்த்.
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels #rcnovelsaudio
#novelsintamil
#ramanichandrannovels
#ramanichandrannovelsaudiobooks
#noveltamil
#tamilkathaigal
#tamilnovels
#tamilnovelstory
#tamilromancenovels
#vaniaravindnovels
#vaniaravindaudionovels
#vaaniaravindtamilaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#வாணிஅரவிந்த்நாவல்கள்
#வாணிஅரவிந்த்ஆடியோநாவல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: