Threat to RTI information seekers in TN! Arappor writes to CM!
Автор: Arappor Iyakkam
Загружено: 2025-10-21
Просмотров: 13686
திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலியில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுத் தகவல் கோரிய மனுதாரர்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இனி இது போன்ற தகவல்களை கோரமாட்டேன் என்று எழுதித் தரும்படி திருவண்ணாமலையில் திமுக கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணனுக்கு கடிதம் வேண்டுமாம்! திருநெல்வேலியில் குவாரி ஓனருக்கே RTI தகவல் கேட்ட விவரம் அதிகாரிகளால் சொல்லப்பட்டு, குவாரி ஓனர் பீட்டர் ராபினே செல்பேசியில் அழைக்கிறார். என்ன ஆட்சி இது ? அறப்போர் இன்று இது குறித்து புகார் அனுப்பி உள்ளது ! விவரங்களுக்கு வீடியோ பாருங்கள் !
Support Arappor by Donating at donate.arappor.org
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: