திருநெல்வேலியில் திமுக அரசின் குவாரி மாபியா ஆட்சி !
Автор: Arappor Iyakkam
Загружено: 2025-11-16
Просмотров: 1331
சட்டவிரோத கல் குவாரி கும்பல் தாக்கினாலும் பயப்படாமல் திருநெல்வேலி மக்களுடன் நிற்போம் ! அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பாக திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சட்டவிரோத கல்குவாரிகள் எப்படி ஆளும் திமுக கட்சியின் முக்கிய புள்ளிகளின் ஆதரவோடு நடக்கிறது என்றும் எப்படி ஆளும் கட்சி நபர்களே நேரடியாக சட்டவிரோத குவாரி நடத்திறார்கள் என்றும் பேசி உள்ளார் .
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: