Muneeswaran Mantra | முனீஸ்வரன் மந்திரம் | Aanmeega thagavalgal | Homam & Pooja Service | Tamil
Автор: 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄
Загружено: 2021-06-26
Просмотров: 52490
முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும்.
கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர்.
முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது.
இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும்.
வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்
********************************************************
#muneeswaranmantra #srimuniswaran #aanmeegathagavalgal #tamil #homamandpoojaservice #powerfulmantra #historyofmuneeswaran #muneeswaranstoryintamil #முனீஸ்வரன்மந்திரம் #முனீஸ்வரன்
**********************************************************
மேலும் இதுபோன்ற ஆன்மீகதகவல்கள் பெற எங்கள் #YouTube channel subscribe செய்யுங்கள்.
👉👉👉 https://bit.ly/2A8ddDf
**********************************************************
🅗🅞🅜🅐🅜 & 🅟🅞🅞🅙🅐 🅢🅔🅡🅥🅘🅒🅔
🔴 https://bit.ly/2yHcbge
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: