மட்டக்களப்பில் மாஜிதாவின் பர்தா நாவல் வெளியீடு
Автор: Ceylon Tamil
Загружено: 2023-09-05
Просмотров: 188
மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தின் நிலையத்தின் ஏற்பாட்டில் மாஜிதாவின் பர்தா 'நாவல்' வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை(04.09.2023) மாலை நடைபெற்றது.
நிகழ்வில் விஜயலட்சுமி சேகர், பேராசிரியர் சி.ஜெயசங்கர், றிஹானா நௌபர் , போராசிரியை மௌ. சித்திரலேகா ஆகியோர் நூல் தொடர்பிலான உரைகளை நிகழ்த்தினர். கலந்துரையாடலையடுத்து நூலாசிரியை பாத்திமா மாஜிதா ஏற்புரை வழங்கினார்.
இந் நிகழ்வுக்குரிய இணைப்பாக்கத்தினை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சு.கல்யாணி மேற்கொண்டிருந்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: