கனவே என் கனவே Christmas Song
Автор: Star Light Communications
Загружено: 2024-11-27
Просмотров: 17622
Christmas Carols
கனவே என் கனவே (சூசையப்பர் தாலாட்டு )
கனவே என் கனவே கடவுள் தந்த கனவே
கடவுள் சொந்தக் கனவே தோள் சாய்ந்து கண்மூடி நீ தூங்கு
கடமை இருக்குப் பிறகு இப்போது கண்மூடி நீ தூங்கு
அப்பா நான் இருக்கேன் அன்பாக காப்பேன் அன்பே நீ கண்ணுறங்கு
கண்ணா நான் இருக்கேன் கண்ணாக காப்பேன் கண்மூடி நீ உறங்கு
( 1 )
சூசையே என்று என்னை அழைத்தார்
ஆசையாய் உன்னை கையில் கொடுத்தார்
விண் கனவை என் கனவாய் என் மனதில் நான் ஏற்கிறேன்
உன் வரவால் மண்ணுலகில் விண் மலரும் அதைப் பார்க்கிறேன்
தச்சனின் மகனுக்கு இத்தனை அறிவு
எப்படி வந்ததென்று வியந்திடுவார்-தினம்
நிச்சயமாய் பலர் மெச்சிடுவார் இங்கு அப்படி உன்னை நான் வளர்த்திடுவேன்
சின்ன சின்னக் கதைகள் சொல்லி தருவேன்
வண்ண வண்ணக் கனவுகள் விதைத்திடுவேன்
எண்ணமதில் தின்னமதை நிறைத்திடுவேன்
சொன்னபடி என் கடமை நிகழ்த்திடுவேன்
( 2 )
அருள் நிறைந்த உன் தாய் போல ஆசை மிகுந்த கனியாக
பொதி சுமக்கும் கழுதையின் மேல் பயணம் நீ போகிறாய் – வீண்
விதி சுமந்து கலங்கிடுவோர் பயத்தை நீ போக்குவாய்
கந்தையிலே உன்னை பொதிந்தையே உன் சிந்தையிலே கொண்டிடுவாய் -பாவ நிந்தையை நீக்கி மந்தையை காக்கும் விந்தையை ஓர் நாள் செய்திடுவாய்
விண்மீன் பாதை ஞானியர்க்கு விண்ணவர் பாடல் பாமரர்க்கு
அவரவர் மொழியில் நீ போதிப்பாய் அன்பின் வழியில் நீ சாதிப்பாய்
• தூங்குவது போல் தோன்றுகிறாய்... #christmas ...
• மனிதம் இங்கே வாழனும்...Christmas Song #chr...
• மண்ணின் மீதிலே...ஜிங்கில் பெல்ஸ் தமிழில்!...
• குட்டிக் குட்டித் தூதரெல்லாம்...#christm...
• Jingle Bells Tamil #christmas #youtubeshor...
• தூதர்கள் வந்து துணை...Fr.S.T.A.Raja #yout...
• Oru Vinmeenaai...#youtubeshorts #shortsvid...
• Kanave En Kanave...#youtubeshorts #shortsv...
• KUTTY KUTTY THOODHAR...#youtubeshorts #sho...
• தூங்குவது போல் தோன்றுகிறாய்..#youtubesho...
• மகனே மகனே F.X.Anbu #youtubeshorts #shortsv...
• உந்தன் ஸ்டைல் என்ன ? #youtubeshorts #short...
• மனிதம் இங்கே வாழனும் #youtubeshorts #short...
• தரிசிக்க வாருங்கள் #youtubeshorts #shortsv...
• திருக்காட்சித் திருவிழா EPIPHANY #youtubes...
• திருக்காட்சித் திருவிழா EPIPHANY #youtubes...
• Christmas Song Tamil Idaiyargale, Fr.S.T.A...
• Christmas Song Tamil Oru Vinmeenaai, Fr.S....
• Christmas Song Tamil Vidiya Vidiya Kadha K...
• Christmas Song Tamil Naan Kazhudhaiyaaga,...
• Christmas Song Tamil, Thoodhargal Vandhu T...
• Christmas Song Tamil, Kutty Kutty Thoodhar...
• Christmas Song Tamil, Swetha, Fr.S.T.A.Raj...
• Christmas Song Tamil, SPB, Fr.S.T.A.Raja, ...
• HOPE Advent Reflections 2023. Sr. Susanna ...
• PEACE Advent Reflections 2023. Sr. Susanna...
• JOY, Advent Reflections2023, Sr. Susanna R...
• LOVE, Advent Reflections2023, Sr. Susanna ...
• எல்லாம் கைகூடும் ! Sr.S.M.Stella FSAG கிற...
• சத்திரத்தில் இடம் இல்லையா? சந்தோஷப்படு !...
• வேண்டிய வழி கிடைக்கும்! வேண்டியது வழியில் ...
• சத்திரத்தில் இடம் இல்லையா சந்தோஷப்படு. Chr...
• கிறிஸ்மஸ் ஜெபம், Christmas Tamil Prayer #c...
• கிறிஸ்மஸ் ஜெபம், Christmas Tamil Prayer #c...
• எல்லாம் கைகூடும் ! கிறிஸ்மஸ் செய்தி. Chri...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: