Tip 👉 நாவூற வைத்து அனைவரையும் சுண்டி இழுத்து சாப்பிடத் தூண்டும் கத்தரிக்காய் மோஜூ.
Автор: Valvai Kavitha Samayalarai
Загружено: 2023-06-16
Просмотров: 2936
மஞ்சள் சோறு, நெய்ச் சோறுக்கு செய்யும் ஒரு கறி.
தேவையான பொருட்கள்
1. கத்தரிக்காய் / egg plant - 500 g
2. வெங்காயம் / onion - 2
3. செத்தல் மிளகாய் / dry red chilli - 25 g
4. சின்ன வெங்காயம் / small onion - 100 g
5. உள்ளி / garlic - 1
6. பச்சை மிளகாய் / green chillies - 8
7. சூரிய காந்தி எண்ணெய் / sun flower oil - 400 ml
8. கருவேப்பிலை / curry leaves
9. புளி / tamarind - 25 g
10. வினிகர் / vinegar - 2 tbs
11. சீனி / sugar - 3 tbs
12. கல் உப்பு / salt -2 tsp
13. கடுகு /mustard seeds - 2 tsp
14. ஏலக்காய் / cardamom - 3
15. கிராம்பு / cloves - 5
16. கறுவா / cinnamon - 1"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: