தேனி மலைமாடுகள் ,
Автор: Village Farmer
Загружено: 2019-12-01
Просмотров: 154742
ஜல்லிக்கட்டு கன்றுகள் தேவைபடுவோர் இவரை தொடர்பு கொள்ளவும் இவருடைய அலைபேசி எண் வீடியோவுக்கு முடிவில் உள்ளது
இவர் நாட்டுமாடுகளின் மீதுஅதிக பற்றுகொண்டு நாட்டுமாடுகளை பராமரித்து வருகிறார்
இந்தவகை மாடுகள் மலைகளில் கிடைக்ககூடிய மூலிகை செடிகளை சாப்பிடுவதால் இந்த மாடுகளின் பால் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளதாக உள்ளன.
இதன் கழிவுகளும் நிலத்திற்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்கிறார்
இந்த வகை மாடுகளின் கன்றுகள் ஜல்லிகட்டில் சிறந்து விளங்குகின்றன
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: