மடையில் வாளை பாய/ Madaiyil Vaalai Paaya
Автор: SaivaPettagam - சைவப்பெட்டகம்
Загружено: 2017-06-22
Просмотров: 11125
திருஞானசம்பந்தர் சீகாழிக் கோயிலில் வீற்றிருக்கும் தமது காழித் தந்தையாரையும் ஞானப்பால் தந்த தாயாரையும் வணங்கிப், பக்கத்திலுள்ள திருக்கோலக்காவிற்கு வழிபடச் சென்றார் . அங்கே கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானை 'மடையில் வாளை பாய' என்னும் பதிகத்தைக் கைத்தாளம் இட்டுப் பாடி வணங்கினார். அதனைக் கண்ட இறைவன் கனிந்து, திருஐந்தெழுத்து எழுதிய செம்பொற்றாளத்தை அவருக்கு ஈந்தருளினார். வையம் எல்லாம் உய்ய வரும் மறைச்சிறுவர் கைத்தலத்தில் தாளங்கள் வந்தன. அவற்றைப் பிள்ளையார் கையேற்றுத் திருமுடிமேல் வைத்து ஏழிசையும் தழைத்தோங்க இன்னிசைப் பதிகம் பாடியருளினார் .
முதல் திருமுறை
023 திருக்கோலக்கா
பாடல் எண் : 1 பண் : தக்கராகம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: