337 ஆண்டு பழமையான தர்ஹாவா ?
Автор: smiletvatq
Загружено: 2025-10-27
Просмотров: 320
அறந்தாங்கி முகைதீன் ஆண்டவர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் சார்பாக இன்று 27.10.2025 திங்கட்கிழமை அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் (வண்ணான்குளம்)அமைந்துள்ள மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா 337 வது ஆண்டு கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஆலிம் உலமாக்கள் தலைவர் முத்தவல்லி மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டார்கள் முன்னதாக கொடி ஏற்றி யாசின் ஷெரீப் ஓதி துவா செய்யப்பட்டது இறுதியில் த ப்ருக் வழங்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்ற தகவலையும்தெரியப்படுத்தினார்கள் .
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: