தினமும் ஒரு கிராம்பு உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள்!
Автор: Shreevarma - தமிழ்
Загружено: 2025-02-20
Просмотров: 7525
கிராம்பு (லவங்கம்) நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். இது செரிமான கோளாறுகளை சரி செய்யும், பசியின்மையை நீக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், மூட்டு வலி, உடல் எடை மற்றும் இதய சம்பந்தமான பிரச்சனைகளை தடுத்திடும் இயற்கை மருந்து!
உணவுக்கு பிறகு ஒரு கிராம்பு மென்று சாப்பிடுவது எவ்வளவு அவசியம் என்பதை விளக்கிடும காணொளியின் தகவல்கள்:
✔️ கிராம்பு செரிமான சக்தியை எவ்வாறு அதிகரிக்கிறது?
✔️ வயிற்று வலி, அல்சர், பசியின்மை பிரச்சனைகளுக்கு ஏன் கிராம்பு சிறந்த தீர்வு?
✔️ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிராம்பு எப்படி உதவுகிறது?
✔️ கல்லீரல் சுத்தம் செய்ய கிராம்பு எப்படி செயல்படுகிறது?
✔️ உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் கிராம்பை எப்படி பயன்படுத்தலாம்?
✔️ யாரெல்லாம் கிராம்பு தவிர்க்க வேண்டும்?
📌 கிராம்பை எப்படி உட்கொள்வது?
• உணவிற்கு பிறகு ஒரு கிராம்பு மென்று சாப்பிடலாம்
• கிராம்பு தேநீர் செய்து குடிக்கலாம்
• கிராம்பு பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்
❌ எச்சரிக்கைகள்:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கிராம்பை அளவாகவே உட்கொள்ள வேண்டும்.
🔥 சிறிய மாற்றங்கள்… பெரிய ஆரோக்கிய நன்மைகள்! 💚💫
#Ayurveda #CloveBenefits #Digestion #ImmunityBoost #WeightLoss #SiddhaMedicine #LiverHealth #HealthyLiving #Jayarooba #ShreeVarma
#ஆயுர்வேதம் #எளிய மருத்துவம் #கிராம்பு #உடல்நலம் #செரிமானம் #நோய்எதிர்ப்புசக்தி #உடல்எடை# #கல்லீரல்ஆரோக்கியம் #மூட்டுவலி #இயற்கைமருத்துவ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: