குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்: பாடல் 007
Автор: Naga Chokkanathan
Загружено: 2014-06-10
Просмотров: 5215
குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
ஆடியோ எண்: 008
பாடல் எண்: 007
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார் கொல்! அளியர்தாமே! ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி
வாகை வெள் நெற்று ஒலிக்கும்
வேய் பய்யில் அழுவம் முன்னியோரே!
பெரும்பதுமனார்
குறுந்தொகை 007
திணை: பாலை
சூழல்: வீட்டை விட்டுச் செல்லும் காதலன், காதலியை வழியில் கண்டவர்கள் சொன்னது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: