அம்மன் பூஜை மந்திரங்கள்| தமிழில் முழு விளக்கத்துடன்|amman poojai manthiram in tamil|
Автор: hari manickam
Загружено: 2020-08-07
Просмотров: 126332
அம்மன் பூஜை மந்திரங்கள் சமஸ்கிருத மந்திரங்களும் அதன் தமிழ் விளக்கமும். #ammanmandiram#ammanpoojaimanthiram#
தூபம் மந்திரம்:
தேவதாரு ரஸோத்பூத: க்ருஷ்ணாகரு ஸமன்வித:
ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்
மங்கள கௌர்யை நம: தூபம் ஸமர்ப்பயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி, காட்டவும்)
த்வம் ஜ்யோதிஸ் ஸர்வதேவானாம் தேஜஸாம் தேஜ உத்தமம்
ஜ்யோதிர்மண்டலகே தேவி தீபம் ஸ்வீகுரு சா’ங்கரி
மங்கள கௌர்யை நம: தீபம் ஸமர்ப்பயாமி
(தீபத்தை காட்டவும்)
அம்ருதோபஸ்தரணமஸி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
அன்னம் சதுர்விதம் ஸ்வாது ரஸைஷ்ஷட்பில் ஸமன்விதம்
க்ருஹாண பக்ஷ்யபோஜ்யாட்யம் ஸும்ருஷ்டம் ஸர்வமங்களே
மங்கள கௌர்யை நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
(நிவேதனம் செய்யவும்)
வெற்றிலை பாக்கு நெய்வேத்தியம் :
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளாந்விதம்
கர்ப்பூரேலா ஸுதாயுக்தம் தாம்பூலம் சி’வஸுந்தரி
மங்கள கௌர்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
கற்பூரம் :
நமோ தேவ்யை மகாதேவ்யை சிவாயை சததம் நமஹ
நம ப்ரக்ருத்யை பத்ராயை சிவாயை சததம் நமஹ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: