Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கேரள எல்லையில் அற்புத தர்கா இனிய பயணம்| Dargah in Kerala Border| Beautiful Travel on Mountain Roads

Автор: Thandora Tamilan Islam

Загружено: 2023-02-18

Просмотров: 8920

Описание:

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #vlog #keraladargah #cumbam #cumbammettu #travel #beautifuldargah #tamilnadudargahs #keraladargah

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கம்பம் மெட்டு. கம்பம் மெட்டு தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட் அருகே அமைந்திருக்கிறது ஹஜரத் அப்துல்சமது பாவா வலியுல்லாஹ் தர்கா. இவர்கள் கேரள மாநிலம் முண்டி எருமை பகுதியைச் சார்ந்தவர்கள். இங்கு வந்து தீன் பணி ஆற்றிய இருக்கிறார்கள். இந்த தர்காவிற்கு கேரளாவில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் மதங்கள் கடந்து தினந்தோறும் பலரும் வந்து ஜியாரம் செய்து செல்கிறார்கள். இந்த தர்காவிற்கு கம்பத்தில் இருந்து மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும். அந்த மலை பயணமானது மிகவும் சுவாரசியமானது. இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் மலைகளின் வழியே நாம் மேற்கொண்ட பயணம் இனிய பயணமாக அமைந்தது. அந்தப் பயணத்தையும் தர்காவின் எழில் காட்சியையும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Thandora Tamilan Islam
9524263587

Assalam walekum Varah...
Hazrat Abdul samad Baba Dargah situated in Cumbam Mettu with a 13 kilometres distance from Cumbam, Theni District. Its an excellent and spectacular experience travelling the mountain roads and hairpin bends. After 13 kilometres travel we can reach this dargah near Tamilnadu - Kerala check post. Lot of people speaking in Malayalam and Tamil here.
You can enjoy the beautiful mountain ride and the climate in this video. Watch this video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam YouTube channel.
Alhamdulillah.

கேரள எல்லையில் அற்புத தர்கா இனிய பயணம்| Dargah in Kerala Border| Beautiful Travel on Mountain Roads

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா| அறியப்படாத அதிசய வரலாறு| Delhi Hazrat Nizamuddin Aulia Dargah Vlog

ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா| அறியப்படாத அதிசய வரலாறு| Delhi Hazrat Nizamuddin Aulia Dargah Vlog

Scary mountain trek in Kerala | கேரளாவில் பயங்கரமான மலை பயணம் | Cine Times Babu

Scary mountain trek in Kerala | கேரளாவில் பயங்கரமான மலை பயணம் | Cine Times Babu

அமெரிக்க சிப்பாய் கதை முடிந்தது ஏழை நாடுகளுக்கு வீசா இல்லை

அமெரிக்க சிப்பாய் கதை முடிந்தது ஏழை நாடுகளுக்கு வீசா இல்லை

தீயவைகளை ஓட ஓட விரட்டும் சர்க்கரை பாவா தர்கா... | Mannil Ulavum Marmangal | Epi - 154 | JayaTv

தீயவைகளை ஓட ஓட விரட்டும் சர்க்கரை பாவா தர்கா... | Mannil Ulavum Marmangal | Epi - 154 | JayaTv

நத்தம் ஆஷிக் நாயகம்(ரலி) தர்கா புதிய கட்டடத் திறப்புவிழா முழு தொகுப்பு| Natham Ashiq Nayagam Dargah

நத்தம் ஆஷிக் நாயகம்(ரலி) தர்கா புதிய கட்டடத் திறப்புவிழா முழு தொகுப்பு| Natham Ashiq Nayagam Dargah

Нашли пещеры с лианами и залежами кремния

Нашли пещеры с лианами и залежами кремния

Imran Khan கொல்*ப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல் ! Imran Khan உடல் எங்கே..?

Imran Khan கொல்*ப்பட்ட விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல் ! Imran Khan உடல் எங்கே..?

தினைக்குளம் வில்லேஜ் டூர் Thinaikulam Village Tour | Asraf Vlog

தினைக்குளம் வில்லேஜ் டூர் Thinaikulam Village Tour | Asraf Vlog

🟥சிறையில் Imran Khan கொலை? | சகோதரிக்கு அடி | பதட்டத்தில் Pakistan Army | Adiala Jail | Asim Munir

🟥சிறையில் Imran Khan கொலை? | சகோதரிக்கு அடி | பதட்டத்தில் Pakistan Army | Adiala Jail | Asim Munir

வெறும் 1000-க்கு Alappuzha Village Tour Ride on Canoeing Boat | Alleppey Tour | Kerala | Tamil

வெறும் 1000-க்கு Alappuzha Village Tour Ride on Canoeing Boat | Alleppey Tour | Kerala | Tamil

Почему внуков Пророка предали и убили? Тайна, расколовшая Ислам.

Почему внуков Пророка предали и убили? Тайна, расколовшая Ислам.

Kerala pudinagaram Dargah Nellimedu Area| புது நகரம் தர்கா பயணம் வீடியோ தர்காவில் சிறப்பான தகவல்|

Kerala pudinagaram Dargah Nellimedu Area| புது நகரம் தர்கா பயணம் வீடியோ தர்காவில் சிறப்பான தகவல்|

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுதிகள்… ஐநா கண்டிப்பது ஏன்?  | Israel | Yemen  | Minnambalam

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுதிகள்… ஐநா கண்டிப்பது ஏன்? | Israel | Yemen | Minnambalam

கம்பம் அம்பா நாயகம் (ரலி) அவர்களின் பழங்காலப் பொருள்கள்| Cumbam Amba Nayagam(Rali)'s Antiques|

கம்பம் அம்பா நாயகம் (ரலி) அவர்களின் பழங்காலப் பொருள்கள்| Cumbam Amba Nayagam(Rali)'s Antiques|

🕌பொட்டல் புதூர் தர்ஹா பத்தாம் இரவு கொடியேற்றம்🏳️🏴Pottal Puthur Dargah☪️🕌 #jeycreations #pottalputhur

🕌பொட்டல் புதூர் தர்ஹா பத்தாம் இரவு கொடியேற்றம்🏳️🏴Pottal Puthur Dargah☪️🕌 #jeycreations #pottalputhur

Почему ВВС США отказались от лучшего транспортника в истории | Boeing YC-14

Почему ВВС США отказались от лучшего транспортника в истории | Boeing YC-14

Kodanad view point & Tea estate.. Nilgiri dist..

Kodanad view point & Tea estate.. Nilgiri dist..

இந்திரா காந்தி உண்மையில் எப்படி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டார்? |  Indira Gandhi Mystery In tamil

இந்திரா காந்தி உண்மையில் எப்படி திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டார்? | Indira Gandhi Mystery In tamil

அடர்ந்த காட்டிற்குள் 600 ஆண்டுகள் பழைமையான அதிசய கல்மண்டப தர்கா|Stone Dargah in Jungle| Koomapatti2

அடர்ந்த காட்டிற்குள் 600 ஆண்டுகள் பழைமையான அதிசய கல்மண்டப தர்கா|Stone Dargah in Jungle| Koomapatti2

3000 ஆண்டுகள்  வாழ்ந்த அவுலியா, மூலிகைநீர் நிறைந்த ஷிஃபா குளம், முத்துப்பேட்டை தர்கா ரகசியங்கள்

3000 ஆண்டுகள் வாழ்ந்த அவுலியா, மூலிகைநீர் நிறைந்த ஷிஃபா குளம், முத்துப்பேட்டை தர்கா ரகசியங்கள்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]