உயிர் காக்கும் ஒரு பொருள் / Hair Care / Long Hair / Hair Loss in Tamil / AJH / Bachelor Recipes
Автор: Bachelor Recipes
Загружено: 2021-08-22
Просмотров: 216618
உயிர் காக்கும் ஒரு பொருள் என்ற தலைப்பில் வெளியாகும் இயற்கை மருத்துவம் தொடரின் பதிணான்காம் பாகம் இது. தலை முடி வளர பேரீச்சம்பலம் கொட்டை அல்லது விதை எப்படி பயன்படுகிறது என்பதையும மற்றும் தலை முடி அடர்த்தியாக, கருப்பாக அல்லது கருமையாக வளர, பேன் ஈறு தொல்லை நீங்க உதவும் அத்தனை சத்துக்களும் உள்ளடக்கிய பேரீச்சை கொட்டையில் காபி போடும் விதம் பற்றி விளக்குகிறார் AJH. தலை முடி உதிர்வதை தடுக்க மற்றும் தலை முடி வளர டிப்ஸ் தருகிறார் AJH. தலை முடி வளர tips தருவதோடு மட்டுமல்லாமல் பேரீச்சை விதை தோல் நோய்க்கு மருந்து என்பதையும் தோல் நோய் குணமாக தோல் நோய் மருந்து ஒன்றை பேரீச்சை விதை மூலம் தயாரிப்பது பற்றிய வழிமுறைகளை இயற்கை மருத்துவம் அடிப்படையில் விளக்குகிறார் AJH. இந்த சமையலறை டிப்ஸ் வீடியோவை வெளியிடுபவர்கள் Bachelor Recipes.
Medicinal benefits of date seed is well explained in this video by AJH. Researches prove that Date Seed cures almost all hair Care problems like Long Hair , Hair Loss , hair density, dandruff, hair fall, lice treatment etc., Date seed also cures Chronic kidney Damage or failure, liver damage, chronic kidney disease and all types of Skin diseases. It also cures Blood Sugar. This important kitchen tips in Tamil video is brought to you by Bachelor Recipes.
#ajh
#bachelorrecipes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: