சிவப்பழகுக்கு சிரட்டை போதும் / தேங்காய் சிரட்டை / Coconut Shell / AJH / Bachelor Recipes
Автор: Bachelor Recipes
Загружено: 2021-08-05
Просмотров: 536357
சிவப்பழகுக்கு சிரட்டை போதும் என்ற தலைப்பில் வெளியாகும் இயற்கை மருத்துவம் தொடரின் பன்னிரெண்டாம் பாகம் இது. தேங்காய் சிரட்டை, அதன் உள்ளிருக்கும் தேங்காயை வெண்மையாக்குவது போல், நம் முகம் பொலிவு பெற, முகம் பளிச்சென்று இருக்க, முகம் அழகு பெற , உடல் சிவப்பழகு பெற உதவுகிறது. தேங்காய் சிரட்டை, தேங்காய் ஓடு மற்றும் கொட்டாங்குச்சி என்று பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. தேங்காய் சிரட்டையை வைத்து மூன்று கை வைத்தியம் அல்லது வீட்டு வைத்தியம் பற்றிய வழிமுறைகளை இயற்கை மருத்துவம் அடிப்படையில் விளக்குகிறார் AJH. இந்த சமையலறை டிப்ஸ், வீடியோவை வெளியிடுபவர்கள் Bachelor Recipes.
Medicinal benefits of coconut shell is well explained in this video by AJH. coconut shell and coconut shell charcoal are used in making activated carbon , which are useful in cleaning and beatifying your skin. Also it cleanses the intestine and stomach, which were detailed in depth by AJH in this video. This important kitchen tips in Tamil video is brought to you by Bachelor Recipes.
#ajh
#bachelorrecipes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: