#ஆறுதலான
Автор: Jain Rozario
Загружено: 2023-03-09
Просмотров: 1727
#Christiandevotionalsong|#Unthunbanaalil
திருப்பாடல்கள் 56:8
"என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர் "
நமக்கு துன்பம் வரும் பொழுது ஆண்டவரின் வல்லமை மிக்க கரம் நம்மைப் பற்றி கொள்ளும்! ஏனெனில் நம் எண்ணங்கள் அனைத்தையும் அவர் அறிந்துள்ளார்! நம் பெயரை அவரது உள்ளங்கையில் எழுதி வைத்துள்ளார்!
Produced by VP Productions.
Special Thanks to
Mr.Rajesh Prabu
Mr.Pa.Ro.Sasikumar
Tune and Lyrics: Mr.Jain Rozario
Singer : Mr Jain Rozario
Orchestration: Mr.Sam Lawrence
Keyboard Programming - Sam Lawrence
Rhythm Programming - Simpson
Flutes - Natraj
Chorus - Merlin and Madonna
Chorus Recored by Praveen
Mixing and Mastering Praveen Antoni
Recorded @ Santhome Studios
Editing - Daniel Ragul
Lyrics:
உன் துன்ப நாளில்
என் கரம் உன்னை பற்றி கொள்ளும்
என் மகனே நீ கலங்காதே
என் மகளே நீ கலங்காதே
1
வல்லமை மிக்க தெய்வம் உனக்கு நான் தானே
ஆற்றல் மிகுந்த தெய்வம் உனக்கு நான் தானே
உன் எண்ணம் ஏக்கம் எல்லாம் என் நினைவில் வைதுள்ளேன்
உந்தன் பெயரை என் உள்ளங்கையில் நான் எழுதி வைத்துள்ளேன் - 2
உன் துன்ப நாளில்....
2
தூதர்கள் சூழ்ந்து நின்று உம்மை காத்திடுவார்
நீ செல்லும் பாதைகள் எல்லாம் செம்மை ஆக்கிடுவார்
நீ சிந்தும் கண்ணீர் எல்லாம் என் தோற்பையில் வைதுள்ளேன் - 2
ஏற்ற காலம் வரும்போது நான் உன்னை உயர்திடுவேன் - 2
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: