259. உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
Автор: Sami Pattu
Загружено: 2023-03-22
Просмотров: 3329
Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: https://bit.ly/வெற்றிசைப்பாடல்-259
உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ - 2
சபமப கமரிக சரிசநி - 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் - 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம் ......................
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப - 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப
2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற
#சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
********************************************
பாடற்தொகுப்பகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: