மைவிழியே மரணத்தீவே | rj ஜானு |vani aravind | tamil audio novels | tamil novels audio books |Romance
Автор: Vani Aravind tamil audio Novels
Загружено: 2025-09-21
Просмотров: 11712
• மைவிழியே மரணத்தீவே | rj ஜானு |vani aravind...
வாணி அரவிந்தின், "மைவிழியே மரணத்தீவே" RJ ஜானுவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
மைவிழியே மரணத்தீவே
நாயகனைப் பழிவாங்கத் துடிக்கும் பயங்கர ஆன்மாவின் குரல் ஒவ்வொரு நாளும் கனவில் தோன்றி "ஜென்ம ஜென்மமாய் உன் மீது தீராத காதல் கொண்ட" எனத் தொடங்கும் கவிதை வரிகளை அடிக்கடி சொல்லிவிட்டு செல்கிறது. நாயகிக்கும் அவனுடைய நண்பனுக்கும் இதே கனவு அடிக்கடி வருகிறது. அதற்கு பொருள் தேடி அலைகின்றனர்.
இவர்கள் உடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தாக திசைத்திருப்ப மாயாவி உருத்திரன் புயலென நுழைகிறான். நாயகனுக்கு பூர்வ ஜென்ம நினைவுகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறான்.
மைவிழியின் ஆன்மா தன் பூர்வஜென்ம பகையை தீர்த்துக் கொள்ள இவர்களை மரணத்தீவிற்கு வரவழைக்க முயற்சி செய்கிறது. இவர்கள் தீவிற்கு சென்றார்களா? நாயகனுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்ததா?
இதற்கிடையில் நாயகன் மீது தீரா காதலுடன் பயங்கர ஆத்மாவாக அலையும் மைவிழி ஒருபுறம், புதையலை தேடி வரும் கொள்ளையர்கள் ஒருபுறம், பூர்வ ஜென்ம சாபத்தை நீக்க துடிக்கும் நாயகன் ஒருபுறம், தனது லட்சியத்தை அடைய ஜென்மஜென்மமாக காத்திருக்கும் மாயாவி உருத்திரன் ஒருபுறம்,
இவர்களுக்கிடையே சிக்கி தவிக்கும் நாயகன் இறுதியில் வென்றானா?
மைவிழி ஆன்மாவாக அலையக் காரணம் என்ன?
நிகண்டன் பல ஜென்மங்கள் மரணத்தீவில் சிலையாக நிற்க காரணம் என்ன?
இதற்கிடையில் வரும் ஆழமான காதலுடன் அழகான ரொமான்ஸ், இதயம் தொடும் காதல் கவிதைகள், நெஞ்சை உறைய வைக்கும் பூர்வஜென்ம நிகழ்வுகள், அடக்கமுடியாத நகைச்சுவை நிகழ்வுகள், அடுத்தடுத்து நடக்கும் திகில் நிகழ்வுகள், எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வைக்கும் தொடர் மர்மங்கள் என அடுத்தடுத்து வரும் அதிரடி திருப்பங்களை தெரிந்து கொள்ள கதையை தொடர்ந்து கேளுங்க நண்பர்களே..
அன்புடன்
வாணி அரவிந்த்
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#vaniaravindnovels
#vaniaravindaudionovels
#vaaniaravindtamilaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#வாணிஅரவிந்த்நாவல்கள்
#வாணிஅரவிந்த்ஆடியோநாவல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: