குறுந்தொகை பற்றிக் கொஞ்சம்: பாடல் 62
Автор: Suren R
Загружено: 2014-09-02
Просмотров: 867
கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடைப்பட விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி,
முறியினும் வாய்வது, முயங்கற்கும் இனிதே!
சிறைக்குடி ஆந்தையார்
குறுந்தொகை 062
திணை: குறிஞ்சி
சூழல்: காதலியைக் கூடி மகிழ்ந்த காதலன், பின்னர் அவளைச்
சந்திப்பதுகுறித்துத் தன் நெஞ்சுக்குச் சொல்வது
நெஞ்சே,
என் காதலி நல்லோள், அவளுடைய மேனி காந்தள் மலர், தோன்றிய அரும்புகளில்
இருந்து செம்மையாகப் பூத்த முல்லை மலர், இதழில் நறுமணம் கமழும் குவளை
மலர் ஆகியவற்றைக் கலந்து கட்டிய அழகிய மாலையைப்போலச் சிறப்பானது,
தளிரைப்போல மென்மையானது, தழுவ இனிமையானது!
+++
பேசுபவர்: என். சொக்கன்
/ nchokkan
-uploaded in HD at http://www.TunesToTube.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: