என்ன செய்ய நானும் - அபி மதியழகன்
Автор: சுவடுகள்
Загружено: 2025-11-09
Просмотров: 632
என்ன செய்ய நானும் - அபி மதியழகன்
enna seyya Naanum - Api Mathiyazhagan
Lyrics:
என்ன செய்ய நானும் உன்னை சேர
உன் மடியில் சாய
கண்ணே சொல்லிவிடு ....
கண்ணே சொல்லிவிடு !
நாளை இந்த வேளையிலும் தேடும்
பூங்குருவி பாடும்
அன்பே வந்துவிடு....
அன்பே வந்துவிடு !
கேட்பது என்றும்
வானவில் வாழ்வு
எண்ணங்கள் ஒருநாள் கைகூடும்.... காண்பவை எங்கும்
பூக்களின் தூவல்
வசந்தமும் இங்கு வந்தாடும்
இன்று உந்தன் பார்வைகளில் துள்ளல்
கன்னங்களில் நாணம்
இன்றும் காணுவேன் ....
என்றும் காணுவேன்!
என்ன செய்ய நானும் உன்னை சேர
உன் மடியில் சாய
கண்ணே சொல்லிவிடு...
கண்ணே சொல்லிவிடு!
நாளை இந்த வேளையிலும் தேடும்
பூங்குருவி பாடும்
அன்பே வந்துவிடு...
அன்பே வந்துவிடு!
வாழ்விதில் தேடல்கள்
நிகழ்ந்திடும் நாளும்
மாயங்கள் வேண்டாமே ....
ஊடல்கள் போதும்
உண்மைகள் வேண்டும்
நாம் இதில் வாழ்வோமே ...
பூங்குருவி சேரும் உன்னை கண்டு மோகமும்தான் கொண்டு
நெஞ்சம் சேருமே
நேரம் தீருமே!
என்ன செய்ய நானும் உன்னை சேர
உன் மடியில் சாய
கண்ணே சொல்லிவிடு ...
கண்ணே சொல்லிவிடு!
நாளை இந்த வேளையிலும் தேடும்
பூங்குருவி பாடும்
அன்பே வந்துவிடு...
அன்பே வந்துவிடு!
இளமையும் போகும்
இயற்கையின் சாபம்
இழந்தவை மீளுமா இங்கு?
கசிந்த கண்ணீரில்
கனவுகள் வேகும்
மழை தருமா என் மேகம்?
உனக்கென நான் இருப்பேன் என்றும்
பூஜை மலர் கொண்டு
அன்பே உருவமாய்...
கொஞ்சும் காலமாய்!
என்ன செய்ய நானும் உன்னைச் சேர
உன் மடியில் சாய
கண்ணே சொல்லிவிடு...
கண்ணே சொல்லிவிடு!
நாளை இந்த வேளையிலும் தேடும்
பூங்குருவி பாடும்
அன்பே வந்துவிடு ...
அன்பே வந்துவிடு !
ம்ம்... ம்ம் ம்ம் ம்ம்...
ஓ..ஓ...ஓ..ஓ... ம்ம் ம்ம் ம்ம்..
#song
#abi #love #classicalmusic #music #tamilsong #lonely #loneliness #lonelinessmotivation #lonelydays
#tamil #tamilshorts #sadsong #sadpoetry #sadsongstatus #sadwhatsappstatus #sadstory #sadsongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: