ஒத்தையடிப் பாதையில - 2 அபி மதியழகன்
Автор: சுவடுகள்
Загружено: 2025-11-06
Просмотров: 352
ஒத்தையடிப் பாதையில - 2 அபி மதியழகன்
othaiyadi padhaiyila - 2 ...Api Mathiyazhagan
lyrics...
[high temp music]
ஒத்தையடிப் பாதையிலே
நீயும் நானும் போகையில
மோதிக்கிட்டே வந்தியேடி முத்தம்மா
உன் முத்துப் பல்லு சிரிக்குதடி தங்கமா
ஒத்தையடிப் பாதையிலே
நீயும் நானும் போகையில
மோதிக்கிட்டே வந்தியேடி முத்தம்மா
ஒன் முத்துப் பல்லு சிரிக்குதடி தங்கமா!
என் தங்கம்மா.....
கல்லு முல்லு பாத்து வாடி ...
என் கால்தடத்த பிடிச்சு வாடி ...
சொன்ன சொல்லு ஒவ்வொன்னும் நெஞ்சில இனிக்குதடி...
நீ சொன்ன சொல்லு ஒவ்வொண்ணும் ....
என் நெஞ்சில இனிக்குதடி....
ஒத்தையடி பாதையில
நீயும் நானும் போகையில
மோதிக்கிட்டே வந்தியேடி முத்தம்மா உன் முத்து பல்லு சிரிக்குதடி தங்கமா!
மக்கிட்டி கட்டிக்கிட்டு
நீ முங்கி முங்கி குளிக்கிறப்போ
மூக்குத்தி கூப்பிடுதே என்னத்தான் ....
உன் மூக்குத்தி கூப்பிடுதே என்னத்தான் ....
கரை இறங்கி வரட்டுமா ?
கரை இருந்து ரசிக்கட்டுமா ?
ஒத்தையடி பாதையில
நீயும் நானும் போகையில மோதிக்கிட்டே வந்தியடி முத்தம்மா
உன் முத்துப் பல்லு சிரிக்குதடி தங்கமா
இலுப்ப மரத் தோப்பு வழி
எறங்கி நாம நடக்கயிலே
காலு தண்டைய பாத்துபுட்டு
கனக்குதடி எம்மனசு
உன்
காலு தண்டய பாத்துபுட்டு
கனக்குதடி எம்மனசு.
குயிலெல்லாம் கூவாம ...
ஒன் குரலுக்குதான் காத்திருக்கு
ஒன் குரல்கேட்டு கூச்சப்பட்டு
வெக்கப்பட்டு இருக்குமோடி?
ஒன் குரல் கேட்டு கூச்சப்பட்டு
வெட்கப்பட்டு இருக்குமோடி?
ஓன் இடுப்புக் கூடையில
அள்ளிக்கடி என் மனச
ஓன் இடுப்புக் கூடையில
அள்ளிக்கடி என் மனச
ஆசக் கத நேசக் கத அத்தனையும் சொல்லிப்புடும்
ஒனக்கு ....
ஆசக் கத நேசக் கத அத்தனையும் சொல்லிப்புடும்
காலமெல்லாம் போகுதடி
கண் தொறந்து பாரு என்ன
ஒன் அப்பன் கிட்ட சொல்லி வையி
ஊடு வந்து ஒன்னக் கேப்பன்
ஒன் அப்பன் கிட்ட சொல்லி வையி
வூடு வந்து ஒன்னக் கேப்பன்
நெசமாலும் சொல்லுறண்டி
நீ இல்லாட்டி நானு இல்ல !
[sad]
நீ இல்லாட்டி நானு இல்ல !
#abi #song #love #music #classicalmusic #tamilsong #tamil #bgm #lovesong #folksong #tamilfolksong#folkdance #folklore #folkmusic #folkart #lovemusic #lovestory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: