முத்தம் இட்டு முத்தமிட்டு - அபி மதியழகன்
Автор: சுவடுகள்
Загружено: 2025-11-14
Просмотров: 710
முத்தம் இட்டு முத்தமிட்டு - அபி மதியழகன்
muththam ittu muththamittu - Api Mathiyazhagan
Lyrics:
முத்தமிட்டு முத்தமிட்டு கொஞ்சிப் பேசும் பெண்மானே
மோக வலை போட்டு என்னில் தீயை மூட்டும் செந்தேனே
கன்னிப் பொண்ணு நீயும் இங்கு வந்தாலென்ன?
காதோரத்தில் சேதி ஒன்னு சொன்னாலென்ன?
முத்தமிட்டு முத்தமிட்டு கொஞ்சிப் பேசும் பெண்மானே
மோக வலை போட்டு என்னில் தீயை மூட்டும் செந்தேனே
கன்னிப் பூவின் வாசம் வந்து என்னை இழுக்க
நானும் கண் மயங்கி கண் மயங்கி மெல்லச் சிரிக்க
உன் சின்னஞ்சிறு மூக்குத்தியும் சேர்ந்து சிரிக்க
புது வண்ணக் கோலம் கொண்டு எந்தன் உள்ளம் சிலிர்க்க...
என் சித்திரமே மொத்தம் வந்து சேர்ந்திடடி....
உந்தன் வித்தைகளை நீயும் வந்து காட்டிடடி...
முத்தமிட்டு முத்தமிட்டு கொஞ்சிப் பேசும் பெண்மானே
மோக வலை போட்டு என்னில் தீயை மூட்டும் செந்தேனே
கன்னிப் பொண்ணு நீயும் இங்கு வந்தாலென்ன?
காதோரத்தில் சேதி ஒன்னு சொன்னாலென்ன?
உன் வட்ட முகம் மெட்டு ஒன்று போடாதா...
உன் கொஞ்சும் குரல் பாட்டு ஒன்று பாடாதா...
உன் ராகம் கேட்க நான் இருக்கேன் போதாதா ...
தினம் ராத்திரிக்கு தூங்க வேணும் வாராயா...
நீ தொட்ட இடம் அத்தனையும்
துடிக்குது இஷ்டத்துக்கு
உன் பட்டுக் கையால் இன்று வந்து
பூசி விடு மருந்தொன்று...
முத்தமிட்டு முத்தமிட்டு கொஞ்சிப் பேசும் பெண்மானே
மோக வலை போட்டு என்னில் தீயை மூட்டும் செந்தேனே
கன்னிப் பொண்ணு நீயும் இங்கு வந்தாலென்ன?
காதோரத்தில் சேதி ஒன்னு சொன்னாலென்ன?...
கன்னிப் பொண்ணு நீயும் இங்கு வந்தாலென்ன?
காதோரத்தில் சேதி ஒன்னு சொன்னாலென்ன?...
என் காதோரத்தில் சேதி ஒன்னு சொன்னாலென்ன?...
நீ சொன்னாலென்ன....
நீ சொன்னாலென்ன....
#abi
#love
#song
#classicalmusic
#lovesong
#lovemusic
#dance
#dancemusic
#dancevideo
#happiness
#tamilsong
#tamil
#tamilsonglyrics
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: